• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாதுஷா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பாதுஷா

மைதா மாவு – 1 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
சோடா மாவு – ½ tsp
பால் – 3 or 4 tbsp
நெய் – 4 tbsp
தயிர் – 2 tbsp

மைதா மாவு, சோடா மாவு, நெய், தயிர், ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை 1 tsp, எல்லாத்தையும் நல்லா சேர்த்து கலந்துகிட்டு பால் ஊத்தி பெசஞ்சுக்கோங்க.

பால் கொஞ்சமா சேர்த்துக்கோங்க, ரொம்ப softஆ சப்பாத்தி மாவு மாதிரி இருக்கக் கூடாது, கொஞ்சம் hard ஆ இருக்கணும்.. பிசைஞ்சுட்டு உருட்டின மாவை உள்ள பிரிச்சு பார்த்தா லேயர் லேயேரா இருக்கணும்.

ஒரு அரை மணி நேரம் அப்படியே மூடி வச்சிடுங்க

சர்க்கரைல அரை கப் தண்ணி சேர்த்து, கொதிக்க வைங்க, ஒரு கம்பி பதம் வர்ற வரைக்கும். 2 விரலுக்கு நடுவுல தொட்டு பார்த்தா ஒரே ஒரு கம்பி மாதிரி வரும்.

அடுப்பை அணைச்சிட்டு, 3 or 4 drop எலுமிச்சை சாறு, ஏலக்காய் தூள் சேர்த்துக்கோங்க.

வாணலியில எண்ணெய் ஊத்தி காய வைங்க, மூழ்கி பொறியிர அளவுக்கு எண்ணெய் இருக்கணும்.

மைதா மாவு கலவையை சின்ன சின்னதாக உருட்டி நடுவுல விரலை வச்சு ஒரு ஓட்டை போட்டுக்கோங்க.

எண்ணெய் ரொம்ப காயாமல் மிதமான சூட்டில் இருக்க மாதிரி பார்த்துக்கோங்க.

இப்போ எண்ணனையில பாதுஷாக்களை பொறிச்சு எடுங்க.. கலர் ரொம்ப மாற கூடாது. எண்ணெய் ரொம்ப காஞ்சிருச்சுன்னா வெளியில கருகிடும் உள்ள வெந்திருக்காது அதனால் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க மாதிரி பார்த்துக்கோங்க. எல்லா பாதுஷாவும் மூழ்கி பொறியிர அளவுக்கு எண்ணெய் இருக்கணும். வெந்ததும் மேலே எழும்பி வரும், அப்புறம் திருப்பி போட்டு வேக வைங்க.

பொறிச்ச பாதுஷாக்களை சர்க்கரை பாகுல ஒரு மணி நேரம் ஊற வச்சு எடுத்து ஒரு தட்டுல அடுக்கி காய வைங்க… அழகுக்கு மேல குங்கும பூ, கலர் தேங்காய் துருவல், துருவிய முந்திரி பாதாம் இது மாதிரி ஏதாவது மேலே போட்டுக்கலாம்

இந்த அளவுக்கு 12 – 15 பாதுஷா வரும்.

Some tips by Sara @Sara saravanan

Some suggestions: for non failure பாதுஷா frying...

Ennai சூடானதும் ...flame ai off pannittu பாதுஷா க்களை போடலாம்.....

இருக்கிற சூட்டில எண்ணெய்ல பொறிஞ்சி ... எண்ணையோட சூடு குறைந்ததும் அடியில போய்டும் without bubbles ஓட.....

அப்புறம் flame ai switch on panni simmer la திருப்பி திருப்பி விட்டு பொரிச்சா... ஃபுல்லா குக் ஆன பாதுஷா light brown colour la கிடைக்கும.....

New cookers(?) kku helpful tip ithu...
 
Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Try panniruvom??
லட்டு குட்டிக்கு லட்டு ரெசிபியும் போட்டிருக்கேனே
 
Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
பாதுஷா

மைதா மாவு – 1 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
சோடா மாவு – ½ tsp
பால் – 3 or 4 tbsp
நெய் – 4 tbsp
தயிர் – 2 tbsp

மைதா மாவு, சோடா மாவு, நெய், தயிர், ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை 1 tsp, எல்லாத்தையும் நல்லா சேர்த்து கலந்துகிட்டு பால் ஊத்தி பெசஞ்சுக்கோங்க.

பால் கொஞ்சமா சேர்த்துக்கோங்க, ரொம்ப softஆ சப்பாத்தி மாவு மாதிரி இருக்கக் கூடாது, கொஞ்சம் hard ஆ இருக்கணும்.. பிசைஞ்சுட்டு உருட்டின மாவை உள்ள பிரிச்சு பார்த்தா லேயர் லேயேரா இருக்கணும்.

ஒரு அரை மணி நேரம் அப்படியே மூடி வச்சிடுங்க

சர்க்கரைல அரை கப் தண்ணி சேர்த்து, கொதிக்க வைங்க, ஒரு கம்பி பதம் வர்ற வரைக்கும். 2 விரலுக்கு நடுவுல தொட்டு பார்த்தா ஒரே ஒரு கம்பி மாதிரி வரும்.

அடுப்பை அணைச்சிட்டு, 3 or 4 drop எலுமிச்சை சாறு, ஏலக்காய் தூள் சேர்த்துக்கோங்க.

வாணலியில எண்ணெய் ஊத்தி காய வைங்க, மூழ்கி பொறியிர அளவுக்கு எண்ணெய் இருக்கணும்.

மைதா மாவு கலவையை சின்ன சின்னதாக உருட்டி நடுவுல விரலை வச்சு ஒரு ஓட்டை போட்டுக்கோங்க.

எண்ணெய் ரொம்ப காயாமல் மிதமான சூட்டில் இருக்க மாதிரி பார்த்துக்கோங்க.

இப்போ எண்ணனையில பாதுஷாக்களை பொறிச்சு எடுங்க.. கலர் ரொம்ப மாற கூடாது. எண்ணெய் ரொம்ப காஞ்சிருச்சுன்னா வெளியில கருகிடும் உள்ள வெந்திருக்காது அதனால் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க மாதிரி பார்த்துக்கோங்க. எல்லா பாதுஷாவும் மூழ்கி பொறியிர அளவுக்கு எண்ணெய் இருக்கணும். வெந்ததும் மேலே எழும்பி வரும், அப்புறம் திருப்பி போட்டு வேக வைங்க.

பொறிச்ச பாதுஷாக்களை சர்க்கரை பாகுல ஒரு மணி நேரம் ஊற வச்சு எடுத்து ஒரு தட்டுல அடுக்கி காய வைங்க… அழகுக்கு மேல குங்கும பூ, கலர் தேங்காய் துருவல், துருவிய முந்திரி பாதாம் இது மாதிரி ஏதாவது மேலே போட்டுக்கலாம்

இந்த அளவுக்கு 12 – 15 பாதுஷா வரும்.
இத நான் செஞ்சிருக்கேன் added unsalted butter and also ghee.....very tasty.... Superb daali....???

Some suggestions: for non failure பாதுஷா frying...

Ennai சூடானதும் ...flame ai off pannittu பாதுஷா க்களை போடலாம்.....

இருக்கிற சூட்டில எண்ணெய்ல பொறிஞ்சி ... எண்ணையோட சூடு குறைந்ததும் அடியில போய்டும் without bubbles ஓட.....

அப்புறம் flame ai switch on panni simmer la திருப்பி திருப்பி விட்டு பொரிச்சா... ஃபுல்லா குக் ஆன பாதுஷா light brown colour la கிடைக்கும.....

New cookers(?) kku helpful tip ithu.....

சங்கீ daarling unga samayal la குறுக்கிட்டதுக்கு மாப்பு asking....????
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இத நான் செஞ்சிருக்கேன் added unsalted butter and also ghee.....very tasty.... Superb daali....???

Some suggestions: for non failure பாதுஷா frying...

Ennai சூடானதும் ...flame ai off pannittu பாதுஷா க்களை போடலாம்.....

இருக்கிற சூட்டில எண்ணெய்ல பொறிஞ்சி ... எண்ணையோட சூடு குறைந்ததும் அடியில போய்டும் without bubbles ஓட.....

அப்புறம் flame ai switch on panni simmer la திருப்பி திருப்பி விட்டு பொரிச்சா... ஃபுல்லா குக் ஆன பாதுஷா light brown colour la கிடைக்கும.....

New cookers(?) kku helpful tip ithu.....

சங்கீ daarling unga samayal la குறுக்கிட்டதுக்கு மாப்பு asking....????
உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு டாலி சங்க கொள்கைக்கு மாறா நடந்துக்குரியே!!!! மானம், மாப்பு இத்தெல்லாம் நம்ம சங்க கொள்கைல கிடையாதே டாலி!!!

நாம அப்படியா பழகி இருக்கோம்????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top