• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பானுஜிக்கு பர்த்டே ஜி.....??????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
இது ஐஸ் இல்லை பானுமா...
முற்றிலும் உண்மை. ..
mm site ல சகோதரி லதா பைஜு கதைக்கு கமெண்ட் பண்ணும் போது அவங்க கூட பானுமா மாதிரியே கமெண்ட் பண்ணுறீங்கன்னு சொன்னாங்க...
அவங்களைப்பார்த்து தானே நான் கமெண்ட் பண்ணவே கத்துக்கிட்டேன்...
அப்புறம் அவங்களைப்போலத்தானே என் கமெண்ட் டும் இருக்கும் என்று எனக்கு சிரிப்பு தாங்கலை பானுமா... .
Happy birthday banuma ungala Parthu than nan comments pods kathkiiten engagement guru Jenga than, happy new year madam:love::love::love:
பாத்தீங்ளா பானுமா...
நான் சொன்னால் ஐஸ் னு சொன்னீர்களே..
நான் ஒரு வருடத்திற்கு முன் உங்களை follow பண்ணினால்,இந்த தோழி இப்போது.அவ்வளவு தான்...
இப்ப என்ன சொல்றீங்க:D
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இது ஐஸ் இல்லை பானுமா...
முற்றிலும் உண்மை. ..
mm site ல சகோதரி லதா பைஜு கதைக்கு கமெண்ட் பண்ணும் போது அவங்க கூட பானுமா மாதிரியே கமெண்ட் பண்ணுறீங்கன்னு சொன்னாங்க...
அவங்களைப்பார்த்து தானே நான் கமெண்ட் பண்ணவே கத்துக்கிட்டேன்...
அப்புறம் அவங்களைப்போலத்தானே என் கமெண்ட் டும் இருக்கும் என்று எனக்கு சிரிப்பு தாங்கலை பானுமா... .
இது எப்போ?
எனக்குத் தெரியலையே,
சுவிதா டியர்?
"செல்லுலாயிடு கனவுகள்"
நாவலிலாப்பா?
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
இது எப்போ?
எனக்குத் தெரியலையே,
சுவிதா டியர்?
"செல்லுலாயிடு கனவுகள்"
நாவலிலாப்பா?
பிரம்மனின் பனித்துளி நாவலில் பானுமா..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top