• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்த்த முதல் நாளே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
வேட்டையாடு விளையாடு என்கிற திரைப்படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் உன்னிமேனன் குரல்களில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பார்த்த முதல்
நாளே
என்ற பாடல்..... ithu puppy ma ku pidicha paadal @Ammu Manikandan

காலை எழுந்ததும்
என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண்
பார்க்கும் கடைசி காட்சிக்குள்
நிற்பதும் உன்முகமே

யாரும் மானிடரே
இல்லாத இடத்தில் சிறுவீடு
கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற
வாழ்வை மரம் தோறும் செதுக்கிட

வேண்டும்.....
 




Last edited:

Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
உன் அலாதி
அன்பினில் நனைந்த
பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்❤❤❤
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
வாவ் ??lovely dear.....
Evergreen song.
எல்லோருக்கும் பிடித்த இந்தப் பாடலை
நான் அடிக்கடி கேட்டு வெறுப்பேதுனதுனால என் காலேஜ் friends யாருக்கும் இது மட்டும் பிடிக்காத பாடல்??
Thanks kowsi ??

உன்னை ஏதும் கேட்காமல் உனது ஆசைகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் ??
........
.........
.........
..........
யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறுவீடு கட்டி கொள்ள தோன்றும்....
நீயும் நானும் அங்கு வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்....
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
வாவ் ??lovely dear.....
Evergreen song.
எல்லோருக்கும் பிடித்த இந்தப் பாடலை
நான் அடிக்கடி கேட்டு வெறுப்பேதுனதுனால என் காலேஜ் friends யாருக்கும் இது மட்டும் பிடிக்காத பாடல்??
Thanks kowsi ??

உன்னை ஏதும் கேட்காமல் உனது ஆசைகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் ??
........
.........
.........
..........
யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறுவீடு கட்டி கொள்ள தோன்றும்....
நீயும் நானும் அங்கு வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்....
Thanks uh ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top