• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே.... Anamika 41 அத்தியாயம் 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே....
Anamika 41
அத்தியாயம் 34

காலங்கள் கடந்திருந்தது

பிள்ளைகள் இருந்தால் போதும் வீடு ரணகளமும் குதுகலமுமாகத் தான் இருக்கும் ..

சக்தி வைஷுவின் ஆசைக்காகக் கட்டிய வீட்டிலே தான் குடும்பமாய் அனைவரும் இருந்தார்கள்.
வினெயும் அவ்விட்டில் ஒருவனாகிப் போனான் ..மரகதமும் கணவரும் வேலையை மாற்றி இங்கு வரக் கொஞ்சக் காலம் எடுக்கும் என்று சொல்லிருந்தார்கள்.. இனியாவது தன் பிள்ளை மகிழ்வாய் பாசத்தோடு இருப்பான் என்று மீனாட்சி குமாரிடம் வினெய் உமது பொறுப்பென்று ஒப்படைத்திருந்தார்கள்..வினெயை மீனாட்சிக்குப் பார்த்த நொடியே உணர்ந்திட்டது ..மௌனமாக அழத்தான் முடியும் அவரால் வினெய்க்கும் மீனாட்சியை நிறையவே பிடித்திருந்தது சொல்லவே முடியாத உணர்வு அவனுக்கு ..அவர் உணருமுன்னே அவர் மடியில் தலை சாய்ப்பான் அவன் அவனுக்கும் தடை ஒன்று இருக்க வில்லை மீனாட்சிக்குமே ..அவரும் புன்னகையோடு தலை கோதி விடுவார்.. பேரக்குழந்தைகளுக்கு உணவு தட்டோடு வந்தால் முதல் வாய் சோறு வைஷுக்கும் வினெய்க்கும் தான் சின்னவர்களும் தாயிக்கும் மாமானுக்கும் பின்பே தான் உண்பதற்கு வாய் திறப்பார்கள்..வினெய் அதிகம் வைஷுக்கா என்றும் சக்தி மாமா என்றுமே திரிவான் அவ்வீட்டிலே அவனும் குட்டி பிள்ளை தான்.. குமார் தான் நெருங்கப் பயந்து போனார் செய்த தவறு சின்னதல்லவே அவன் தூங்கிய பின் தலை கோதி முத்தமிடுவார் ..சக்தி அவனை நல்ல நிலைக்கு வர வேண்டுமே என்பதாலும் வினெய்க்கு பிடித்த படிப்பைத் தெரிவு செய்து வெளி நாடு அனுப்பி வைத்திருந்தான் ..

.வைஷாலி கோபியின் இருபிள்ளைகள் கோபிக்கா,விஹான்,
காயத்திரி கண்ணப்பன் திருமணத்து அன்று வைஷாலி கோபியின் தூரத்திலிருந்து தான் பார்த்து இருந்தாலே தவிரே அருகிலே நெருங்க வில்லை ..
கோபியோ அவளது நடவடிக்கைகளை ஒரேகண்ணாலே பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தவன் அவள் மேடை அருகின் வந்த போது அவள் உணரும்முன் தாலி கட்டி விட்டிருந்தான்.. ஆனால் அவள் மற்றுமே அதிர்ச்சி அடைந்திருந்தாள்..மற்றையவர்கள் அனைவருமே புன்னகையோடு பூ தூவினர்..
வைஷுவோ கோபியின் முன் வந்து ஏன் ணா நீங்க இவளுக்குப் போய் தாலி கட்டுனிங்க என்று கேட்டாள்..
தங்கக் குட்டி இவள் உடம்புலயும் உன் உடம்பிலே ஒடுர அதே இரத்தம் தான் ஓடுது ..இங்க யாரும் நல்லவர்களும் இல்லை தப்பானவர்களும் இல்லை டா ஆனால் இவள் தப்பா மாற ஒரு வகையில் சொந்தமும் தான் காரணமே டா இப்போது தான் உணர்ந்துகொண்டாலே டா
வைஷுவோ கோபியைப் புன்னகையோடு அணைத்துக்கொண்டாள் ..

வைஷாலியை எட்டிப் பார்த்து அக்கா சீக்கிரம் கோபிண்ணா போல என்று விட்டுக் கோபி மாமா போலப் புள்ளை பெத்துக்கொடு என்றதுமே அனைவருக்கும் அங்குச் சந்தோஷமே
கண்ணப்பனிடம் சக்தி அதிகமா முகம் கொடுப்பதில்லை அவரோ பிடித்துக்கொண்டார் ..எல்லோரும் சாப்பாட்டு வேலை கவனிக்கச் சென்று விட்டார்கள் ..

கண்ணப்பனோ சக்தியைப் பிடித்து ஏன்டா மூஞ்சை தூக்கி வச்சுட்டு திரியிராய்
அவனோ பேச வில்லை
நான் மன்னிப்பு கேக்கனுமாடா
அவரை இழுத்து அனைத்து அழுது விட்டான் ..நான் உங்கே மேல் உயிரே வைத்திருந்தேன் தெரியாதா? நீங்க இல்லை என்றால் நான் தாங்கிருப்பேனா என்று நினைச்சிங்களா? போப்பா என்றிருந்தான் ..
டேய் டேய்
அபோ போ யா சீக்கிரமா ஒரு புள்ளையே பெற்றுத் தாங்க
டேய் வயசு போயிடுச்சு டா இனி பேரன் பேத்தி பார்க்கீர வயசு டா
பேயா லூசாட்டு பேசாமே
என்ன மரியாதை இல்லாது பேசுறாய் படவா
பிள்ளை இல்லாமே எப்படி பேரன் பேத்தி வரும்
அது தான் நீ இருக்கிறாயே டா சரவணன் இருக்கிறான் .
போயா நீ என்று சென்று விட்டான் ..கண்ணப்பனுக்கோ சிரிப்பு
கண்ணப்பன் காயத்திரிக்கு இப்போது மூன்று பசங்கள் சந்ரலக்ஷமன், சத்யசீலன், இருவருட வித்தியாசமானவர்கள் மகாதேவன் இவர் பிறந்து ஒருவருடம் தான் சக்திக்கும் இவர்களும் சண்டை பிரிக்கவே போதுமென்றாகி போகும்..தம்பி தம்பி என்று சக்தி உருகினாலும் இவர்களோ சக்திப்பா சக்திப்பா என்று உருகிப் போவார்கள்..சக்தியோ அண்ணா என்று அழைக்குமாறு சொன்னால் காதிலே வாங்க மாட்டார்கள்..ஆனால் இவர்களது பாசம் அருமையாக இருக்கும்..
காயத்திரி பிள்ளை உண்டாகி இருந்தார் ஸ்கேனுக்காக வந்திருந்தார்.வெளியில் அவர் அமர்ந்திருந்தார்..அவரது தோளில் சாய்ந்திருந்த சக்தியோ அம்மா எப்போது வருவார்கள் யா
உனக்கு என்ன அவசரம்?
ம் போயா பாருயா அண்ணா சொல்ல சொல்கிறேன் ..அப்பானு கூப்புடுதுங்கோ உன் பிள்ளைகள்
கண்ணப்பனோ அமைதியாக இருந்தார்..
காயத்திரியோ தலை கோதி விட்டிருந்தார்..சக்தியோ கண்ணப்பன் தோளிலிருந்து காயத்திரி வயிற்றோடு அனைத்துப் பாப்பா நீ என்ன அண்ணானு சொல்லுவ தானே என்று கொஞ்சக் காயத்திரி சிரிப்போடு தலை கோதியவரோ கணவனைப் பார்க்க அவரோ உன் மூத்த மகன் இவன் பேச்சு கேட்டு ஏதும் பன்னினா இவனே நமது மூக்கை உடைப்பான் ..எங்களுக்குள் இடைஞ்சலா வராங்க நீங்க யாருனு வேரே கேப்பான் ..
காயத்திரிக்கும் கணவன் சொல்வது உன்மை என்றே பட்டது அமைதியாகக் கணவனைப் பார்த்துச் சிரித்து வைத்தார்..

வானதி,கதிரின் திருமணமும் சக்தியின் தலைமையிலே தான் நிகழ்ந்தது சக்தி மேல் வெறுப்போடு வந்தவனோ சக்தி மேல் உயிராகிப் போனான் தன் உடன் பிறந்த சகோதரன் போலத் தான் பார்த்தான்..சக்தி கதிரோடு பேசாவிட்டாலும் நல்ல விதமாகத் தான் பார்த்தான்..கதிர் வானதி மேல் ஆசைப் பட்டான் ஆனால் வானதி தான் பிடி கொடுக்க வில்லை .ஒருவருடம் அவளை நினைத்துக் கொண்டு தனியாகத் தான் இருந்தான் ..ஏனோ அவனுக்கு வானதியைப் பிடித்திருந்தது ஆனால் அவளைத் தொல்லை செய்ய வில்லை காத்திருந்தான் ..தனிமையைத் தத்தெடுத்துக்கொண்டிருந்தான்.
அவனது மனதை எடுத்துச் சொல்லி புரிய வைத்திருந்தாள் வைஷு வானதிக்கு அதன் பின் தான் அவனை ஏற்றுக்கொண்டாள்..இருவருக்கும் ஒரே மகள் வனஜா. வானதி இப்போது எட்டு மாத கருவைச் சுமந்திருந்தாள். கதிருக்குப் பெண் பிள்ளை தான் வேண்டும் என்று எதிர் பார்த்திருந்தான்..

அதனால் வீடு பிள்ளை செல்வத்தால் நிறைந்திருந்தது.

சக்தி வாகனத்தில் அமர்ந்து காத்திருந்தான் .. அறையிலே வைஷுவோ அமைதியாக இருந்தாள்.. பிள்ளைகளது கூச்சல் சப்தம் நிறைந்திருந்தது ..

சக்தி உள்ளே வருகையிலே வைஷு அமைதியாக இருந்தவளை சீண்டி விட்டுச் சென்றது நினைவில் வந்தது

வைஷுவின் வயிற்றிலே குழந்தைகள் இருந்த போது சக்தி ஆசையாக கண்ணம்மா என்று அழைக்கும் போது பிள்ளைகளின் துடிப்பு அதிகமாய் இருக்கும். சக்திக்குப் பெண் குழந்தை என்று என்னிருக்கே அதோ ஆண் குழந்தையாகியது நினைத்து கவலை இருந்தும் மறைத்துக்கொண்டான் ஏனெனில் வைஷுக்கு செய்த பாவத்திற்கு அன்னை கொடுத்த சாபம் நினைவிலே வந்து இதயத்தை வலிக்கச் செய்யும்

தாயிடமும் சொல்லி வந்திருக்கிறான் தான் சரஸ்வதியோ கண்ணா நான் மனசு நிறைந்து அப்படிச் சொல்ல இல்லை என் புள்ளை அறிவிலந்தூ தவறு செய்கிறாய் என்பதைச் சுற்றிக் காட்டிடத் தான் சொன்னேன் ..

உங்களுக்கு இன்னும் வயசிருக்கும் இப்போதனே முதல் குழந்தை என் சாபம் பலிச்சிருந்துச்சுனா உனக்கு ஒரு புள்ளையும் இருக்காது வரம் பார்த்திருக்கிறாயா உங்களுக்கு மூன்று பேபிஸ் கிடைத்திருக்கிறது
அடுத்து இன்னும் நிறையவே பெத்துக்கொங்க என வாழ்த்திருந்தார் ..அவர் எந்த அர்த்தம் கொண்டு வாழ்த்தினாரோ இல்லை வைஷு தனியாய் தவித்தமைக்கு உறவுகளால் நிறைந்து வாழ நினைத்தனவோ விதி..

மூன்று பிள்ளைகளும் பேசுவதற்கு நாட்கள் சென்றது ..மருத்துவர் என்று போய் வர எந்த பிரச்சனையும் இல்லை சில நேரம் நாட்கள் எடுக்கும் என்று சொன்னதும் தான் வைஷு நிம்மதியாய் உணர்ந்தாள் .. பிள்ளைகளோ வயிறு அடிபட்டு ஆபேரேஷன் மூலம் பிறந்ததால் என்று தான் நினைத்து பயந்திருந்தாள்..
பிள்ளைகளோ மறு நாள் அவர்களைத் திக்கு முக்காடிடே வைத்தார்கள் ..அப்பா, மாமா, த்தை,பாத்தி, த்தா என அழைத்தவர்கள் அம்மா என்று அழைக்க வில்லை வைஷுக்கு மற்றுமில்லை அனைவரும் சொல்லிக் கொடுத்தும் சொல்ல வில்லை சக்தியோ வைஷுவை கண்ணம்மா என்று அழைத்த அடுத்த நொடி எந்த அலட்டல் அலப்பறை இன்றி கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா எனக் கொஞ்சலாய் வார்த்தைகள் வந்தது .. வைஷுவோ சக்தி நெஞ்சில் முகம் புதைத்து அழுதே விட்டாள்..

அதன் பின் வைஷு சக்திக்கு மற்றுமில்லை தன் பிள்ளைகளுக்கு கண்ணம்மாவாகிப் போனாள் ..சக்தி தான் அவளைப் பொக்கிஷமெனப் பொத்தி பொத்தி பாதுகாத்து பார்க்கிறான் என்றால் இவர்களும் கண்ணம்மா சாப்த்தியா கண்ணம்மா தூங்க்கலயா கண்ணம்மா வா தூங்க கண்ணம்மா பத்திக்குத்தா என வயிற்றைத் தொட்டுக் காட்டி கேட்டும் விடுவார்கள். வைஷு பாச மழையில் ஆனந்த மாய் விரும்பியே நனைவாள்..

அடுத்தும் அவள் கருவுட்டிருந்த போது சக்தியோ பயந்து வைஷுமா வைஷுமா என்று அழைத்தால் பிறந்ததோ இரண்டு சிங்கக் குட்டிகள் தான் விக்ணேஷ்வரன், விஜயன் இருவரும் அண்ணன்கள் போல நாட்கள் சென்று பேசினாலும் முதலில் பேசியது வைஷுமா என்று சக்திக்கோ தன்னை எங்குக் கொண்டு முட்டிக் கொள்வதென்ற நிலை தான் ஆனால் பிடித்திருந்தது தன் பிள்ளைகளும் வைஷுவை அருமையாகப் பார்த்துக் கொள்வார்கள் என்று..

இப்போது ஐவரையும் சேர்ந்து தான் கூச்சலிட்ட வண்ணமிருந்தார்கள்..

வைஷுவை சக்தி தான் சீண்டிருந்தான் ஹேய் எனக்கு பொம்புல புள்ளை வேண்டும் நீ சிங்கக்குட்டியா பெற்று வச்சுருக்கே நான் வேரே எங்காச்சும் போக போகிறேன்.. போங்கே அதுக்கென்னே என்றிருந்தாள்.. அவளுக்கும் ஆசை தான் கணவனது ஆசைப் படி பொம்புல புள்ளை பெத்தூக்கொடுக்க அவள் என்னே வைத்துக்கொண்டு வஞ்சனையா செய்கிறாள். எல்லாம் விதிப் படி அல்லவா நிகழ வேண்டும்..

இப்போது வந்தவனோ பிள்ளைகள் அத்தனை பேரையும் கழுவித் துடைத்து உடுத்திப் படுக்கவும் செய்தான் ..
இது வழமையானது தான் வைஷு புள்ளங்களுக்கு சாப்பாடெலாம் கொடுத்து வைத்திருப்பாள். சக்தியும் புள்ளைகளே ரெடி செய்து படுக்க செய்துருவான்.....


வைஷுவின் மடி மீது தலை சாய்த்து அவளது வயிற்றிலே முத்தமிட்டான்.. அவளது விழிகளோ ஆச்சரியத்திலே விரிந்தது ..அவனோ தங்கம்ஸ் அம்மா மறைத்தால் அப்பாக்கு தெறியா தாமா?

அது தானே அவளது நிழலை விட உடலாகி அல்லவா ஆகிப் போனான் அவளுக்கு வலிக்க முன் அவனல்லவா அறிவான் என்பது உறைக்க தன் புன்னகை முகத்தை அவனுக்குக் காட்டாது மறைத்துக்கொண்டு யாரோ வேறு எங்கோ போரதா சொன்னாங்கா
ஆமாடி மசாஜ் நிலையம் அங்கே நல்ல கவனிப்பாம்
வைஷுவின் கண்ணீர்த் துளி சக்தியின் கண்ணத்தில் பட்டுத் தெரித்தது சக்தியோ அடியே அழுறியாடி நான் எங்கேயும் போகலை டி சும்மா என்று சொல்லும் போது அவனது நெஞ்சத்தில் வீழ்ந்து சப்தம் இன்றி குலுங்கி அழச் சக்தியும் சேர்ந்து அழுதான்..

அவர்களது பொக்கிஷ பிள்ளைகளோ எழுந்து தந்தையை முறைத்துக்கொண்டு நின்றார்கள் ..

சக்தியோ ஹேய் நீங்கத் தூங்க இல்லை யா?
பா அம்மாவே ஏன் அழ வச்சிங்கே ?
அது நான் எங்கே பா அழ வைத்தேன்..
அப்போது ஏன் மா அழுறாங்கே?
நான் ஒன்று பன்னலைய டா ..
ஆனந்தக் கண்ணீர் குட்டிஸ்
ஆனந்தக் கண்ணீர் என்றால் என்னப்பா?
சந்தோஷமா இருந்தால் வாரது
ஹா அப்படியா?
ம் அம்மா வயிற்றுல குட்டி பாப்பா வந்துருக்காங்கே
ஐ நிஜமாகவா? அனைவரது சப்தம் வைஷுவோ அவர்களைப் புன்னகையோடு பார்த்து கை விரிக்க மறு கையை சக்தி விரிக்க அனைவரும் தாய் தந்தையருக்குள் அடைக்கலமாக்கினர் ..வைஷுவின் வயிற்றில் மூன்று மாத கருவும் மகிழ்ந்தது வோ

சக்தியின் மகிழ்ச்சி பெரிதாகினது ....தன்னவளுக்கு ஒன்று என்றால் தன்னை கேள்வி கேட்கும் பிள்ளைகள் மீது மதிப்பு அதிகரித்தது ..

தன்னவனுக்கும் தன் உதிரமான பிள்ளைகள் மீது அளவு இன்றி பாசமாகினான்
யாருமின்றி தனித்து விட்டது போலிருந்தவளுக்கு அத்தனை மகிழ்வே உறவுகளால் வீடும் பாசத்தால் நெஞ்சமும் நிறைந்து போனதுவே

காலங்கள் மாறினால் காயமும் மாறலாம்

இன்பத்திலே பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்திலே மறைவோர் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் மறைவோரும் எவருமில்லை
எல்லாம் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை

வைஷு சக்தியின் அழகிய குடும்பத்தோடு இனி இனிதாய் வாழ்வார்கள் என வாழ்த்தி விடை பெறலாம்
என் கதையையும் படிச்சு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 😍😍😍😘😘😘 மேலும் படிக்றவங்க உங்க நிறைகளையூம் குறைகளையும் சொல்லிட்டு போங்கே மீண்டும் கோடான கோடி நன்றிகள் 😍😍😍😍😍😘😘😘
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
Super sagiiiii😇🤩😍
[/QUOTரொம்ப நன்றி சாகோ உங்களுடையே கருத்துக்கள் தான் என உற்சாகம் தந்தது நீங்க கருத்து தந்ததுக்கும் என் கதையும் மதிச்சு படிச்சதற்கு கோடி நன்றிகளம்மா 😍😍😍😍😍😘
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
ரொம்ப ரொம்ப நன்றி மா என் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படிச்சு கருத்து தந்து எனக்கு ஊக்கம் தந்ததும் உங்களது கருத்துக்கள் தான் ரொம்ப நன்றி😍😍😍😘😘😘
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
Nice story dear🤩🤩😍😍🌹
[
ரொம்ப ரொம்ப நன்றி உங்களது கருத்துக்கள் தான் எனக்கு ஊக்கமளிச்சது என்கதையையும் முக்கியத்துவம் கொடுத்து படிச்சு கருத்து தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மா 😍😍😍😍😍😍😍😘😘
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
வாவ் ஹப்பி எண்டிங் சகி🤩🤩🤩🤩🤩 அதுவும் ஆறு குழந்தைகளுடன்😜😜😜😜

ஆமா ஆறாவதாவது பொண்ணா🤣🤣🤣🤣

வாழ்த்துக்கள் சகி💐💐👏👏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top