• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே.... Anamika 41 அத்தியாயம் 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
வாவ் ஹப்பி எண்டிங் சகி🤩🤩🤩🤩🤩 அதுவும் ஆறு குழந்தைகளுடன்😜😜😜😜

ஆமா ஆறாவதாவது பொண்ணா🤣🤣🤣🤣

வாழ்த்துக்கள் சகி💐💐👏👏
இருவரும் ஏதொரு வகையில் அன்புக்காக உறவுக்காகவும் ஏங்கினாங்க தானே பேபிஸ் அ அதிகமா இருக்றது போல கொடுத்தேன் ..
மிக்க நன்றி நன்றி
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் சூப்பர் ஆ முடிஞ்சிட்டிங்க ரைட்டர் ஜீ, அது பொண்ணு தானே🤩🤩🤩🤩

சக்தி & வைஷு
கண்ணப்பன் & காயத்திரி
வானதி & கதிர்
தேவா & வைஷாலி
குமரன் & மீனாட்சி
மகாதேவன் & சரஸ்வதி

இனி எல்லாரும் செம்ம ஹேப்பி ஹேப்பி 🥰🥰🥰🥰🥰

வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐💐
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
5 பேபிஸ் and அடுத்த பேபி கம்மிங் சூன்.... 😍🥰

சக்தி அவங்க டி னு சொல்லி பேசறது ரொம்ப நல்லாருக்கு.... 😍

அவரிடம் லவ் இன்னும் நெறய பார்த்துருந்தா நல்லாருந்துருக்கும் னு feel.... ❤😍

ஆனா ஆரம்பத்துல என்ன லாம் பண்ணாரு.... 🙄
சரி.... அவங்களே மன்னிச்சுட்டாங்க....

நெறய காதல் ஜோடிகள் ப்பா.... 😍

சக்தி and வைஷு என்னைக்கும் அவங்க பேபிஸ் and பேமிலி கூட ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... 🥰🥰

அவரோட "கண்ணம்மா" என்ற அழைப்பும் அவங்களோட "மாமு" என்ற அழைப்பும் அழகு.... 😍💞

ஆனா spell mistakes தான் நெறய இருக்கு.... டைம் இருக்கும்போது சரி பண்ணிடுங்க ப்பா.... படிக்க கொஞ்சம் புரியாம கஷ்டமா இருக்கு....

மத்தபடி நைஸ் ஸ்டோரி... ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dr.... 🤝💞
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
வாவ் சூப்பர் ஆ முடிஞ்சிட்டிங்க ரைட்டர் ஜீ, அது பொண்ணு தானே🤩🤩🤩🤩

சக்தி & வைஷு
கண்ணப்பன் & காயத்திரி
வானதி & கதிர்
தேவா & வைஷாலி
குமரன் & மீனாட்சி
மகாதேவன் & சரஸ்வதி

இனி எல்லாரும் செம்ம ஹேப்பி ஹேப்பி 🥰🥰🥰🥰🥰

வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐💐
நன்றி
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
5 பேபிஸ் and அடுத்த பேபி கம்மிங் சூன்.... 😍🥰

சக்தி அவங்க டி னு சொல்லி பேசறது ரொம்ப நல்லாருக்கு.... 😍

அவரிடம் லவ் இன்னும் நெறய பார்த்துருந்தா நல்லாருந்துருக்கும் னு feel.... ❤😍

ஆனா ஆரம்பத்துல என்ன லாம் பண்ணாரு.... 🙄
சரி.... அவங்களே மன்னிச்சுட்டாங்க....

நெறய காதல் ஜோடிகள் ப்பா.... 😍

சக்தி and வைஷு என்னைக்கும் அவங்க பேபிஸ் and பேமிலி கூட ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... 🥰🥰

அவரோட "கண்ணம்மா" என்ற அழைப்பும் அவங்களோட "மாமு" என்ற அழைப்பும் அழகு.... 😍💞

ஆனா spell mistakes தான் நெறய இருக்கு.... டைம் இருக்கும்போது சரி பண்ணிடுங்க ப்பா.... படிக்க கொஞ்சம் புரியாம கஷ்டமா இருக்கு....

மத்தபடி நைஸ் ஸ்டோரி... ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dr.... 🤝💞
நன்றி நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top