• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பித்தளை பாத்திரம் தேய்க்க

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
இது நவராத்திரி நேரம். எல்லாரும் வீட்ல இருக்கற வெள்ளி , பித்தளை விளக்கு , தட்டு இதை எல்லாம் தேய்ச்சு வைப்போம். அதுல பித்தளை பாத்திரம் புளி போட்டு தேய்க்கறது வழக்கம் தான். ஆனா புளிய கைல எடுத்து அத வெச்சு மாங்கு மாங்குன்னு தேய்க்காம ஒரு சுலபமான வழி சொல்றேன்.

இது நேத்து என் வீட்ல நடந்த ஒரு சின்ன விஷயத்துல இருந்து நான் தெரிஞ்சுகிட்டேன். நைட் பாத்திரம் தேய்க்க ரொம்ப சோம்பேறித்தனமான இருந்துச்சுன்னு எந்த பாத்திரமும் தேய்க்காம சிங்க்ல போட்டு வெச்சுட்டேன்..

ரசம் மீந்து போய் அதை அப்படியே பாத்திரத்தோட தண்ணீர் கூட ஊத்தாம அப்படியே வெச்சுட்டேன். ஒரு சின்ன பித்தளை தட்டு அது உள்ள தெரியாம விழுந்து இருக்கு.

காலைல எழுந்து எல்லாத்தையும் தேய்க்கறப்ப இந்த ரசத்துக்குள்ள விழுந்த அந்த பித்தளை தட்டு என்னமா ஜொலிக்குது தெரியுமா.

அப்போ தான் யோசிச்சேன். புளிதண்ணி யான ரசம் தான் இந்த வேலைய பாத்திருக்குன்னு . உடனே தேய்க்க வெச்சிருந்த ரெண்டு பித்தளை குத்துவிளக்கை புளி தண்ணி கரைச்சு அதுல ஒரு அரை மணி நேரம் ஊற வெச்சேன். அடடா.... என்ன சுலபமா புதுசு மாதிரி ஆயிடுச்சு. கஷ்டமே படமா பித்தளை விளக்கு புதுசாயிடுச்சு.

இது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம். இருந்தாலும் சொல்லணும்னு தோணுச்சு. அதன் உடனே போஸ்ட் போட்டுட்டேன்... பை...டியர்ஸ்
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
பயனுள்ள குறிப்பு pa.
நானும் இம்புட்டு நாளும் புளிய வைச்சு மாங்கு மாங்கு னு தான் தேய்ப்பேன்....... இருக்கவே இருக்கு பீதாம்பரி powder........
இந்த method ரொம்ப useful......
Thanks for the timing sharing dear.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top