• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிரண்டை தோசை?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பிரண்டை தோசை

தேவையானது:-
பிரண்டை -1கட்டு
தக்காளி - 2
புளி - குட்டி எலுமிச்சை அளவு
பச்சை மிள்காய் -4 சின்னது

சீரகம் -1டீஸ் பூன்
வெங்காயம் -1 பெரியது
பூண்டு -6 பல்
நல்லெண்ணை அல்லது ரீபாயிண்டு ஆயில் - 2 அல்லது 3 ஸ்பூன்
கொத்தமல்லி ஒரு பிடி
உப்பு -தேவையான அளவு
தோசை மாவு

செய்முறை :-
முதலில் பிரண்டையை
சுத்தி நாலு பக்கம் இருக்கும் நரம்பு போல இருக்கும் நரை எடுத்து விடவேண்டும் பிறகு சிறு துண்டுகளாக அரிந்து கழுவி வைத்து கொள்ளவும்

அடுப்பில் பரை பான் வைத்து ஆயில் 1/2 டீஸ்பூன் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு இளம் சிவப்பாக வதக்கி எடுத்து தனியாக வைத்து விடவும்.

11/2ஸ்பூன் ஆயில் மறுபடியும் பானில் ஊற்றி முதலில் சீரகம் ஒரு நிமிடம் வறுத்து பச்சை மிள்காய்,நறுக்கிய தக்காளி,பூண்டு பல்,புளி, பிரண்டை, உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி சிறிது நேரம் ஆறவிட்டு
மீக்ஸியில் வெங்காயம் தவிர ஆற வைத்ததை போட்டு நன்றாக பேஸ்டு போல அரைத்து கொள்ளவும் கடைசியாக வெங்கயாத்தை ஒன்று பாதியாக கொரகொரப்பாக அதில் போட்டு அரைத்து எடுத்து விடவும் ,

தோசை தாவா வைத்து தோசை வார்த்து வெந்து வரும் போது
அதன் மேல் அரைத்து வைத்து இருக்கும் பிரண்டை பேஸ்டை ஒரு ஸ்பூன் எடுத்து திக்காக தடவி சுற்றி நெய் அல்லது
நல்லென்ணை உற்றி வெந்தது ஒரு பக்கமாக மூடி எடுத்து சுடசுட சாப்பிடாவும் ?
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu

Super maha ka?? easy ah irukke...
Andha paste ah maavu kooda mix panna koodadha ka..
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,965
Age
42
Location
Neyveli

Super dhosai . Healthy food also.
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Super maha ka?? easy ah irukke...
Andha paste ah maavu kooda mix panna koodadha ka..
தெய்வமே அப்பிடி எதாவது பண்ணிடா போற???‍♀நல்ல காலம் இப்போவே கேட்டே haahaa??appidi ellam panna kudathu dosai pottu athu meila thaan spread pannanum sariya amma ?? dosa visama poyi irukum ????
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
தெய்வமே அப்பிடி எதாவது பண்ணிடா போற???‍♀நல்ல காலம் இப்போவே கேட்டே haahaa??appidi ellam panna kudathu dosai pottu athu meila thaan spread pannanum sariya amma ?? dosa visama poyi irukum ????
Hahahaha......ok ka.
Enakku ippidi dhan doubt ellam varum???kandukkadheenga
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top