பிரிவினை - ஆதிக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
மனிதம் பிறந்ததும் மொழியால் பிரித்தாய்...
மொழியால் பிரிந்தவனை இனம் என்னும் கூட்டுக்குள் அடைத்தாய்..
மழலையர் பயில்வதற்கும் இனத்தை முன்னிறுத்தி நஞ்சை விதைத்தாய்..
நஞ்சையும் விதைத்து பின் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" ,"ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்" என்பதை பயிற்றுவித்தாய்...
பயிற்றுவித்ததை நம்பவா.? அல்ல நீ புகுத்தியதை பின்பற்றவா.? என்ற குழப்பத்தில் நாங்கள் இருக்க...
நீயோ மறுமுறையும் மொழியிலிருந்து உன் ஆதிக்கத்தை தொடங்கினாய்...

குழப்பங்களின் குழப்பமாய் நாங்கள்..!!
 

Latest Episodes

Sponsored Links

Top