??பிரீத்தியின்... ???வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaa librarian

Well-known member
Joined
Jun 23, 2019
Messages
4,330
Reaction score
16,658
Points
113
Location
Tamil Nadu
??பிரீத்தியின்...

??????????வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்..
??????????


?அவள்...மிதுலா...

8cb2af8338a313d37273c373036586e4.jpg

?மிதுலா...
மென்மையானவள் என்ற பொருள் தந்தாலும் அவளின் வாழ்வென்னவோ... அந்த மென்மை இல்லாமல்...


?நிலவிற்கு போட்டி போடும் அழகு..

?கர்வமில்லாதவள்...

?கவர்ந்திழுக்கும் கண்கள்...

?ஆனாலும் யாரையும் பார்க்காமல்...

?அவளின் வாழ்க்கையை பல வண்ணங்களில் பிரீத்தி அழகூட்டுகிறார்...

??????

?சாம்பலின் சாயல் அவள்...

315fde2ee123b6fca59537774775f403.jpg

?மொழிகளற்ற அவள் வாழ்வில்...

?மற்றவர்களின் வற்புறுத்தலான கேள்விகளில்...

?அவளின் பதில்கள் தலையாட்டலும்... பார்வைகளும் மட்டுமே...

?சக்திவேல்...

e8b8580f661cdf26755d52945bd7c218.jpg

? வாழ்வில் முதல் முறையாக அவளின் முகத்தில் புன்னகை வரவழைத்தவன்...

??????

?மந்தகாச மஞ்சளாக அவள்...7d707de994613c97a8714ceaf209533e.jpg

?அவளின் உலகம் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே...

494cca2e56417b298fe2ab576e9f9ef7-1.jpg

?யாரையும் நெருங்கவிடாமல்...

?பரிதாபப்படவிடாமல்...

?பச்சாதாபம் எழ விடாமல்...

?தனக்குத் தானே என்று வாழ்பவளின் துணை...

சஷ்டி கவசம் மட்டுமே!!

?யாரையும் பார்க்கவோ... பேசவோ... பிடிக்காத அவளின் நாட்கள்...

??????

?காழ்ப்பின் கருமையில் அவள்...

_112640686_gettyimages-1170510469.jpg

?காழ்புணர்ச்சியால் விளைந்த கனமான கருப்புப் பக்கங்கள்...

?எட்டு ஆண்டுகளாய் ஒற்றை அறை வாழ்வு மட்டுமே அவளது..

??????

?நம்பகமான நீலமாக அவளின் வாழ்வு...

e0cc26838d2859058db0262b37cfd72c.jpg

?வாழ்க்கையின் மேல் நம்பிக்கை ஏற்படுத்தும் அவளின் நீலப் பக்கங்களில்...

?மிதுலாவின் சக்தியாக சக்திவேல்...

??????

?பசுமையின் புத்துணர்ச்சியுடன் அவள்...

680bb30968763cda0f76d9d79f32b79d.jpg

?மிதுலாவை மீட்ட அந்த பொழுதுகள்...

?குழந்தைகளுடன் குழந்தையாய் ஆனாள்..

?தனிமையை மறந்தாள்..

?கடந்த காலம்...

?ஒற்றையறை...

?மனிதர்கள் மீதான வெறுப்பு... என்ற எண்ணங்களில் இருந்து மீண்டாள்...

?தன் வாழ்வில் முன்னேற்றப் பசுமையான பக்கங்களில்... அவளின் கல்வி அறிவை உயர்த்திக் கொள்கிறாள்...

??????

?இளஞ்சிவப்பு வண்ணங்களில் அவள்...8c7922a2314ece54423a21114c6fdcf7.jpg

?மிதுலாவின் வாழ்வில் இளகிய, மென்மையான, அழகான, காதல் பக்கங்கள்...

?அவளை உயிர்ப்பித்தவனின் காதலில்...

?அவள் கண்களில் ஆனந்தம் கலந்த ஆனந்தக் கண்ணீர்..!!

??????

?செம்மையின் செழுப்பில் அவள்...

?பெண்களுக்கு வாழ்க்கை எவ்ளோ கஷ்டங்கள் கொடுத்தாலும் அதிலிருந்து மீள...

?மிதுலா... ஒரு பாடம்

???????

? அவளின் பன்னிரண்டாவது வயதில் கடத்தப்பட்டு..

பாலியல் தொழிலில்
நிர்பந்திக்கப் படுகிறாள்..


அவளின் கஷ்டங்களை வாசிக்கும் போது... மனம் பதறச் செய்தாலும்...

அவள் அதிலிருந்து மீளும் போது...0446905a89c247cd7b36d00534f111b6.jpg

வாசிப்பவர்களின் உள்ளங்களில்... நம்பிக்கை நங்கூரம் பாய்ச்சுகிறாள்..???

?பிரீத்தியின் எழுத்தால் நம்மைக் கவர்கிறார்..
வண்ணங்களில்... அழகோடு... நம்பிக்கையும்...
நம் மனதில்..


?

 
Last edited:

preethiskarthik

Well-known member
SM Exclusive Author
Joined
Jul 12, 2019
Messages
1,056
Reaction score
2,676
Points
113
Location
Chennai
@Sugaa librarian Sis.... Nijamma am out of words...❤ ஒரு 5 டைம்ஸ் மேல படிச்சேன் இந்த ரிவியூ.. நம்ம வர்க்'க்கு கிடைக்கிற இதுபோல அங்கீகாரம் தான் என்னைப்போல ஆட்களுக்கு ஒரு பெரிய பூஸ்ட்... Feeling very happy ? Thank you so so much sis for this beautiful review... And your support encouragement always matter a lot to me ❤? Thanks again sis ❤?
 
Geethazhagan

Well-known member
Joined
Aug 16, 2018
Messages
2,370
Reaction score
2,806
Points
113
Location
Chennai
சுகாவின் போஸ்டர்ஸ் அதனுடன் சேர்ந்த வர்ணனைகளுக்கு நான் பயங்கர விசிறி. சூப்பர் தோழி எல்லாயிடத்திலையும் அசத்துறீங்க. :love: :love: :love: :love: அழகான மனதை பாதிக்கும் படியான கதை.
 
preethiskarthik

Well-known member
SM Exclusive Author
Joined
Jul 12, 2019
Messages
1,056
Reaction score
2,676
Points
113
Location
Chennai
சுகாவின் போஸ்டர்ஸ் அதனுடன் சேர்ந்த வர்ணனைகளுக்கு நான் பயங்கர விசிறி. சூப்பர் தோழி எல்லாயிடத்திலையும் அசத்துறீங்க. :love: :love: :love: :love: அழகான மனதை பாதிக்கும் படியான கதை.
Naanum bayanga visiri :love: niraya time vandhu padichiten indha review sis❤❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top