• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிருந்தாவனம் - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

baminikani

நாட்டாமை
Joined
Jul 20, 2018
Messages
89
Reaction score
221
Location
sattur
ஆமாம் உங்கள் கேள்வி சரியே. பிடிக்கிறது என்று சொல்ல அவனுக்கு இருக்கும் உரிமையை போல, பிடிக்கவில்லை என்று சொல்ல அவளுக்கும் முழு உரிமை உண்டு.
மாதங்கியின் கருத்து 100 க்கு 200 சதவீதம் சரி. அவளின் லட்சியம் அவளுக்கு மிகவும் முக்கியம் தானே. இங்கு கூட அவள் அவனை நட்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க, அவனது காதல், திருமணம், நீ எனக்கு மட்டுமே உரியவள் என்ற மனபோக்கூடன், அவளது எதிர்கால கனவையே கலைக்க கூடிய காதலை அவள் புறக்கணிப்பது சரியே.
மாதங்கியின் எதிர்காலம் என்னவாகும், சந்தியாவின் வரவின் பிறகு ஏற்படப்போகும் சம்பவங்களை அறிய, கிருஷ் என்ன செய்ய போகிறான் என்ற எதிர்பார்ப்பில், அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Kelvikana padhil exactly correct vendom nu sollura urimai girls ku iruku but girls ku andha urimai irukunu ethana boys ku theriyum?

Idhe idathula daan neenga sonna ella quality irukura oru paiyan oru ponna love panni andha ponnu vendom nu sonna ok sorry ungala disturb pannadhuku nu solli decent ah vilagiporavangalum irukanga

Ne epdi enna vendom sollalam avlo thimira nu kettu oru ponna kastapaduthura boys um irukaanga ellarum nallavangalum kidaiyadhu ellarum kettavangalum kidaiyadhu

Future la indha nilamai maranum by god's grace !

Yaaru andha pudhu character sandhya naala ivangalukulla problems varumo?????????
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
கேள்வி அருமை.

பெண் நினைக்கிறத
சொல்ல இன்னும் சுதந்திரம்
இல்லைனு தான் நடக்கும்
சில விஷயங்கள் நினைக்க வைக்குது
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
மிக அருமையான பதிவு. மாதங்கியின் கேள்விகள் மனதை தொடுகிறது
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Pikalanna vilagithan poganum athu aana irunthalum penna irunthalum
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அனைவருக்கும் வணக்கம்,

Thanks all for your likes and comments.

பிருந்தாவனம் அடுத்த பதிவு இதோ.

பிருந்தாவனம் - 11

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நான்.

அன்புடன்,
அகிலா கண்ணன்.




Next Episode on Tuesday Friends...




???????????????????
Neenga solradhu correct dha Sis
Just oru paiyan unmaya love panitanga apdingradhala avara accept paniye aaganum nu ila
But hurt pannama vilagiranum
Ivanga last ah pesana madhiri munna pesirukalam
Avaru over ah advantage edukama konjam porupa pesirukalam
Ivanga rendu perume prachana panikuranga avanga ego aala
But Madhangi avara love panranga but avangaluki adhu purialayo nu thonudhu....!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top