• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிருந்தாவனம் - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
அனைவருக்கும் வணக்கம்,

சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி. அனைவரின் பதில்களையும் ரசித்தேன். தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கம்மெண்ட்ஸ் தரும் தோழிகளுக்கு நன்றி.

பிருந்தாவனம் - 12


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நான்.

நன்றி,
அகிலா கண்ணன்
 




Last edited:

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அருமையான பதிவு அகிலா???.கிருஷ்,பிருந்தா தேடி வந்து பேசுனப்போ பேசியிருக்கலாமோன்னு நெனைக்கறவன்???,இத்தனை வருசம் பேசாம போனவ இப்ப ஏன் பேசுனான்னு கோபப்படறான், பிருந்தா இவனோட பேசுனது பிரச்சனையா,இல்லை பேசாததா??.

முகுந்தன்,பிருந்தா ஓகே வான்னு ஒரு வார்த்தை கேட்டதுக்கு மாதங்கி தேவையில்லாததை பேசி வாய விட்டு,இப்படி மாட்டிக்கிட்டாளே???.மாதங்கிக்கு ஏதோ பிரச்சனை என முகுந்துக்கு சந்தேகம் வந்திடுச்சு???.அரவிந்தை அண்ணா என சொல்பவள்,முகுந்தை பேர் சொல்லி கூப்பிடறா,முகுந்த் தான் பிருந்தாவுக்கு ஜோடியா????.

என்னை காதலிக்காத பெண்ணை திரும்பியும் பார்க்க மாட்டேன் என நினைப்பவன்,அவ அண்ணனுக்காக நான் விட்டு ஒதுங்கனுமா,அவனை வச்சே சாதிப்பேன் என நினைக்கிறான்???.இது சரியில்லையே...
நம்ம வீட்டுக்கும் பொண்ணுக்கும் ராசியில்லைன்னு பாட்டி ஏன் சொல்றாங்க?????..
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அனைவருக்கும் வணக்கம்,

சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி. அனைவரின் பதில்களையும் ரசித்தேன். தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கம்மெண்ட்ஸ் தரும் தோழிகளுக்கு நன்றி.

பிருந்தாவனம் - 12


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நான்.

நன்றி,
அகிலா கண்ணன்
மாதங்கியின் உளறல் மாதங்கி மனசை புரிந்து கொள்ள வைக்குமா முகுந்தனுக்கும் அரவிந்தனுக்கும்??. பாட்டியின் பேச்சு புரியல ஆத்தர் ஜி தங்களின் எ(வ)ண்ணத்தால்??. நிறைய கேள்விகளுடன் வலம் வரும் பிருந்தாவனம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது தங்களின் கை வ(எ)ண்ணத்தால்???.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top