அருமையான பதிவு அகிலா???.பாட்டி கேள்வி கேட்க,கிருஷ் பதில் சொல்வது கலகலக்குது???
சூப்பரா சமைப்பா.என்ன சாப்பிட்ட செத்துருவோம் அவ்வளவு தான்????.
அடக்கம்னா கிலோ எவ்வளவுன்னு கேட்பா??.நான் என்ன சொன்னாலும் சுத்தமா கேட்க மாட்டா??.
"லவ் யூ மாதங்கி "சொன்னா முத்தம் கொடுப்பது போல பொம்மையா???.கிருஷ் சொன்னதை போல அரவிந்த்,முகுந்த் பிரச்சனையை சரி செய்து,பொண்ணு கேட்டு வந்துட்டான்???.
அரவிந்த்,முகுந்துக்கு தங்களுக்கு நடந்த பிரச்சனைக்கு கிருஷ் காரணமோ என சந்தேகம் வந்தாலும் அதை நிரூபிக்க முடியாத நிலை???.வேணு கோபாலுக்கு,நாகராஜன் இடைஞ்சல் தருவாரோ என கவலை??.எங்களுக்கு மாது என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு திக்திக் தருணம்???..