பிருந்தாவனம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Apr 27, 2018
Messages
6,893
Reaction score
39,256
Points
113
Location
Earth
அனைவருக்கும் வணக்கம்,

பொங்கல் வாழ்த்துகள் சொன்ன தோழமைகளுக்கு நன்றி. சென்ற பதிவுக்கு லைக்ஸ் மற்றும் கம்மெண்ட்ஸ் கொடுத்த தோழமைகளுக்கு நன்றி. அடுத்த பதிவோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.

பிருந்தாவனம் - 7


உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆவலுடன் நான்.

அன்புடன்,
அகிலா கண்ணன்
 
Last edited:

MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
876
Reaction score
2,722
Points
93
Location
India
அருமையான பதிவு அகிலா😍😍😍.கிருஷின் பார்வையில் உள்ள காதலை மாதங்கி உணர்ந்து கொண்டு, பார்வையால் காதலை சொன்னதை எண்ணி கிருஷ் மகிழ்ச்சியில்☺☺☺☺.

கிருஷ்,அரவிந்தனிடம் இருந்து ஒதுங்க நினைத்தாலும் கிருஷின் நண்பர்கள் செய்த செயலால் இருவருக்கும் இடையே தோன்றிய மோதலில் கிருஷ்,மாதங்கியை விரும்புவதை அரவிந்திடம் சொல்ல,மாதங்கியிடம் சொல்லாத அவன் காதல் வெற்றி பெறுமா🙄🙄🙄.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top