• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிரேம்ஸ்... இது உனக்கும் உன் மாமஸுக்கும்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பிரேம்ஸ் ! @Premalatha

அன்போட.... மோனி... மோனிஷா... நான் எழுதும் கடிதம்... ச்சே கடிதாசி... இல்ல கவிதையேன்னு வைச்சிபோமா!

(காசா பணமா வைச்சிப்போம்... நம்ம எழுதிறதுதானே கவிதை.... எவன் கேட்பான்)

உன்னை பத்தி நினைக்க நினைக்க உள்ள அப்படியே கவிதை அருவி மாறி கொட்டுது(சத்தியமா கொட்டுது)....

ஆனா அதை எழுதலாம்னு பார்த்தா அந்த வார்த்தை அதான்.... பேஜார் பன்னுதுய்யா...

எனக்கு எதாவுது அது தன்னால ஆறிடும்:cool:... ஆத்தரை ஆத்தினாலும் சாவு குத்து போட்டாலும்) ஆனா அந்த மாறி நான் செஞ்சா உன் மேனி தாங்குமா ? தாங்காது!!

கவிதை கவிதை....

இப்ப சொல்றன் பார் உன்னையும் உன் மாம்ஸை பத்தியும்

மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல

அதையும் தாண்டி புனிதமானது....புனிதமானது.... புனிதமானது!!!:love::love:

சொந்தமா உனக்கு எதாவது எழுத தெரியாதன்னு நீ யோசிக்கிறது எனக்கு புரியாது...:p:p

ஆனா என்ன... உன் ரேஞ்சுக்கு கவிதை எழுதிற அளவுக்கு நம்ம இன்னும் வளரல... அதான் உலக நாயகன் பிட்டைஒட்டிட்டேன்...

(பக்கி எப்படி சமாளிக்குது உன் மைன்ட் வைசை நான் கேட்ச் பண்ணிட்டேன்)

கோச்சிகாத மச்சி proof reading பண்ணிட்டு இருக்கேனா.... மூளை சுத்தமா வேலை செய்யல... சோ அட்ஜஸ்ட் கரோ ;):)

அப்புறம் நம்ம கிருஷ்ணா உனக்காக சொந்தமா ஒரு கவிதை எழுதி அனுபினாங்க... அதையும் இங்க போடுடிறேன்..:giggle:. @KPN

பிரேமலதான்னா காதல் கொடி ன்னு அர்த்தமா?:love::love::love:

அதான் அந்த காதல் கொடிக்கு...

பிரேம்ஸ்ன்னா லவ்...
லவுன்னா பிரேம்ஸ்...
அந்த காதல் கொடியில் பூத்த தாமரைதான் நம்ம பிரேம்சோட மாம்ஸ்
நீங்க எப்பவுமே யூத்ஸா இருக்க
இது எங்க வாழ்த்ஸ் :love:


இது உனக்காக எங்களுடைய திருமண நாள் வாழ்த்து மடல்...:love::love::love::love:


நீயும் உன் கணவரும்....

 




Last edited:

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
அடடா... அருமை...
கவிதைன்னு ஒண்ணு எழுதியிருக்கேனே அதை சொல்லல...
மோனியோட பில்ட் அப்....
அப்பப்பா... செம்ம...

வாழ்த்துக்கள் காதல் கொடியே @Premalatha

 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Wow.. moni ka wish panniye develop aagurenga.. ?????.. sema sema..
Krishna kaa.. neenga eluthunathu kavithai thaan atha moni kaa kitta ethuku kudutheenga.. paarunga.. enamo avanga eluthuna maathiri embuttu build up.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top