• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிறந்தநாள் சிந்தனை :-)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியரே????
நன்றி தங்காய்... :):)(y)(y)
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
தம்பிதான்... தெரிஞ்சு போச்சு!?
ஆனாலும் sis உங்களுக்கு உங்க கவலை போல . அண்ணணோ தம்பியோ பாசத்திற்கு வயது தெரியாது so don't worry be Happy
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...
உங்கள் வாழ்த்துகள் கிளப்பிய சில சிந்தனைகளின் வடிவாய் இக்கவிதை!

கதிரவன் சுற்றும் புவியெனும் கோளக்
.......கப்பலில் எனதிப் பயணம்
பதமுறு மூன்று பத்துடன் நாலு
.......பரிப்பினில் சுற்றி விட்டே
புதியதோர் சுற்றைத் தொடங்கிடும் வேளை
.......புவியிலென் உடன்சுற் றிடுவோர்
இதமுற வாழ்த்தும் இயம்பினர் பலவாய்
.......இனிமையில் இதயம் மூழ்க...


என்னநான் செய்தேன் இத்தனை ஆண்டும்
.......இப்பய ணத்தில் நானே?
என்றொரு கேள்வி எழுகிற தென்றன்
.......எண்ணமாம் குளத்தில் இன்று,
இன்னின வெல்லாம் இயற்றிட வேண்டும்
.......என்னுமோர் நிரையும் உண்டே
முன்னவை எல்லாம் முடித்திட வேண்டும்
.......முன்னவன் அருள வேண்டும்!


பட்டியல் இட்ட பணிகளில் பாதி
.......பாதியில் நிற்கும் போதும்
விட்டதில் மீதி தொடங்கிட லின்றி
.......வெறுங்கன வான போதும்
விட்டுவி டாது விருப்புடன் என்னை
.......மெச்சிடும் இனிய சுற்றம்
நட்பென வரங்கள் நல்கிய தேவை
.......நாளுநான் போற்று வேனே!


[எழுசீர் விருத்தங்கள்]
வாழ்த்துக்கள் சகோ, யாவிலும் ஜெயம் சே.??
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வாழ்த்துக்கள் சகோ, யாவிலும் ஜெயம் சே.??
நன்றி சகோ... :):)(y)(y)
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பிறந்த நாள் வாழ்த்துகள் ஆசிரியரே... தம்பியை விட ஆசிரியரே நல்லா இருக்குல்ல...
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
பிறந்த நாள் வாழ்த்துகள் ஆசிரியரே... தம்பியை விட ஆசிரியரே நல்லா இருக்குல்ல...
நன்றி... :):)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top