• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சௌந்தர்யா கிருஷ் ??????????????????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
எப்புதிரையும் கேட்டவரை
கேட்டது புதிர்தானா? என
யோசிக்க வைக்கும் புதிரே!!

இனி நீ குடிப்ப?
என கேட்டு புதிய யுக்திகளை
யுவதிகளுக்கு அளிக்கும்
அடாவடி அக்கா என அழைக்கப்படும்
தங்கையே!!

சின்ன கொசுவை கூட
"ஹீரோ"வாக்கி அழகு பார்க்கும்
ஆத்தரான அன்பு சகோதரியே!!!

சுட்ட கதையை போட்டு
சுடாத கதையை சொல்லும்
எங்கள் ஒரு கூட்டின் கிளிகளில்
ஒரு தங்கை கிளிக்கு @Soundarya Krish
???இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ?? எங்கள் சகோதரியே...

இப்படிக்கு
அண்ணனாகிய தம்பி
சௌ.கலைவாணன்???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
எப்புதிரையும் கேட்டவரை
கேட்டது புதிர்தானா? என
யோசிக்க வைக்கும் புதிரே!!

இனி நீ குடிப்ப?
என கேட்டு புதிய யுக்திகளை
யுவதிகளுக்கு அளிக்கும்
அடாவடி அக்கா என அழைக்கப்படும்
தங்கையே!!

சின்ன கொசுவை கூட
"ஹீரோ"வாக்கி அழகு பார்க்கும்
ஆத்தரான அன்பு சகோதரியே!!!

சுட்ட கதையை போட்டு
சுடாத கதையை சொல்லும்
எங்கள் ஒரு கூட்டின் கிளிகளில்
ஒரு தங்கை கிளிக்கு @Soundarya Krish
???இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ?? எங்கள் சகோதரியே...

இப்படிக்கு
அண்ணனாகிய தம்பி
சௌ.கலைவாணன்???
Ayyyyyoooooo.....kalakkitteenga ponga???????????????????????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
எப்புதிரையும் கேட்டவரை
கேட்டது புதிர்தானா? என
யோசிக்க வைக்கும் புதிரே!!

இனி நீ குடிப்ப?
என கேட்டு புதிய யுக்திகளை
யுவதிகளுக்கு அளிக்கும்
அடாவடி அக்கா என அழைக்கப்படும்
தங்கையே!!

சின்ன கொசுவை கூட
"ஹீரோ"வாக்கி அழகு பார்க்கும்
ஆத்தரான அன்பு சகோதரியே!!!

சுட்ட கதையை போட்டு
சுடாத கதையை சொல்லும்
எங்கள் ஒரு கூட்டின் கிளிகளில்
ஒரு தங்கை கிளிக்கு @Soundarya Krish
???இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ?? எங்கள் சகோதரியே...

இப்படிக்கு
அண்ணனாகிய தம்பி
சௌ.கலைவாணன்???
Bro ungalukkullum oru kavinjan ozhinthirukkaan polaye....epo avan muzhuthaaga veli vara poraanaam????????
Suppppppperrrr bro unga kavithai....natural aa attakaasamaa ezhuthi irukkeenga??????
Kavithai thread ilum try pannalaame.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top