• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பீட்ரூட் வடை ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
View attachment 25192
தேவையான பொருட்கள்:-
பீட்ரூட் - 2
க. பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 ஸ்பூன்
செய்முறை :-
க. பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். சோம்பை பொடித்து கொள்ளவும். மிக்ஸியில் ஊறிய க. பருப்பு மற்றும் வேக வைத்த பீட்ருட் இரண்டையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த க. பருப்பு, வேக வைத்து அரைத்த பீட்ரூட், பொடித்த சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சோம்பு சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
ஆகா!!
ரொம்ப அழகா இருக்கு அல்லி அக்கா!!!♥♥♥♥♥

உங்களுக்கு பீட் ரூட் சட்னி ரெசிபி தெரியுமா அக்கா once hotel la sapten semma tasty ahh irundhuchu but epdi pannanum teriyadhu !?????
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
ஆகா!!
ரொம்ப அழகா இருக்கு அல்லி அக்கா!!!♥♥♥♥♥

உங்களுக்கு பீட் ரூட் சட்னி ரெசிபி தெரியுமா அக்கா once hotel la sapten semma tasty ahh irundhuchu but epdi pannanum teriyadhu !?????
naan try panni taste nalla vantha podren da beetroot halwa than seiven athu recipe already potruken
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top