Allivisalatchi
முதலமைச்சர்
??????????????? சூப்பர்மா
??????????????? சூப்பர்மா
அதாகப்பட்டது....... 30வகை பிரியாணி ரெசிப்பீஸ் இல் இதே முறையை க்ரீன் பிரியாணி னு போட்டு இருந்தாங்க பா. நான் 2 தடவை பண்ணியாச்சு.thakkali saathamum basmati rice la than pannuven atha red biriyani solvinga la ??
biriyani ivlo easy aa vaaa
30 பிரியாணி இருந்தா போடுவான்... இல்லைன்னா அவனும் என்ன தான் பண்ணுவான் இப்படி போட்டுக்க வேண்டியது தான்அதாகப்பட்டது....... 30வகை பிரியாணி ரெசிப்பீஸ் இல் இதே முறையை க்ரீன் பிரியாணி னு போட்டு இருந்தாங்க பா. நான் 2 தடவை பண்ணியாச்சு.
விடுங்க விடுங்க...... பேரா முக்கியம். சோறு தான் முக்கியம்......
அடுத்து red பிரியாணியும் போட்டுடுங்க
30 பிரியாணி இருந்தா போடுவான்... இல்லைன்னா அவனும் என்ன தான் பண்ணுவான் இப்படி போட்டுக்க வேண்டியது தான்
பேரும் முக்கியம் பா என் மகனுக்கு இப்ப தான் bread sandwich saptu ukkanthurukkan ?????