புது கவிதை- Audio book

#1
ஹாய் மக்களே

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒலிப்புத்தகத்தின் வாயிலாக உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இது புது கவிதை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அத்தியாயங்களை பதிவேற்ற நினைத்திருக்கிறேன். அமைதியான இரவில் நமக்கு பிடித்த புத்தகங்களை படிப்பது எப்படி பேருவகை தருமோ, அதே அனுபவம் ஒலி புத்தகத்திலும் கிடைக்கிறது என்பதை நமது தோழிகள் கூறுவதை கேட்கும் போது மிகவும் பெருமைக் கொள்கிறது மனம். இதே ஆதரவை எப்போதும் தாருங்கள். நாங்கள் புதிய முயற்சிகளை தடையில்லாமல் மேற்கொள்வோம். ( கடைசியா என்னையும் சொல்ல வெச்சுட்டாங்கய்யா... நம்ம சேனலை லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க , கூடவே அந்த பெல்லையும் தட்டி விட்டுட்டு போங்க. அப்பத்தான் அப்டேட் போட்டவுடனே உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்)

என்றும் அன்புடன்
சஷி முரளி


Puthu Kavithai 1:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top