• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புது கார் வாங்கியிருக்கும் ரம்யா பாண்டியன்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
பிக் பாஸ் ரம்யா பாண்டியன் தற்போது விலையுயர்ந்த BMW கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் விலை எவ்வளவு தெரியுமா?


ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார். அவரை தெறியாதவர்கள் இருக்க முடியாது என்கிற நிலை தான் தற்போது இருக்கிறது.
ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் சில விமர்சனங்களை சந்தித்தாலும் இறுதி வாரம் வரை இருந்தார்.
அவர் வெளியில் வரும் போது அவருக்கு மேள தாளத்துடன் குடும்பத்தினர் வரவேற்பு அளித்தனர். அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் இறுதி வரை இருந்ததையே கொண்டாடினார்கள்.
புது கார்


இந்நிலையில் ரம்யா பாண்டியன் தற்போது ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரம்யா பாண்டியனின் தம்பி பகிர்ந்து இருக்கிறார்.
BMW GT காரை தான் ரம்யா பாண்டியன் வாங்கி உள்ளார். 2011ல் 21ஜி பஸ்சில் சென்ற ரம்யா பாண்டியன் தற்போது 2021ல் GT கார் வாங்கி இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.
ரம்யா பாண்டியன் வாங்கி இருக்கும் காரின் விலை 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகிறது. விலையை கேட்டும் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top