• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புது முயற்சியுடன் - ரேணுகா ""நினைவே நிசப்தமாய்..."

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Renuka_Renuka

மண்டலாதிபதி
Joined
Oct 12, 2020
Messages
103
Reaction score
198
Location
India
ஹாய் தோழிஸ்...
என் புது முயற்சி "நினைவே நிசப்தமாய்..."

கதைக்கான குட்டி டீஸர்.

கொலை கொள்ளை பண்ற மாதிரி ராத்திரியோட ராத்திரியா வேலையை முடிச்சிட்டு கிளம்பனும்னு சொல்ற...
....
....
....
முகத்தில் வெட்க புன்னகை.
....
....
....
பின்னோடு கதவை தாளிட்டான் அருண்.
....
....
....
அவளை தன் பக்கம் திருப்பி அவள் இதழ்களுக்கு ஒரு அவசர அணைப்பு கொடுத்து விடுவித்தான்
....
....
....
அந்த பொண்ணை என்ன பண்ண?
....
....
....
கடத்திட்டியா? கொன்னுட்டியா? முழுக்க ரத்தம்!!!!
******************************************

இது த்ரில்லர் கதையா? ரொமான்டிக் த்ரில்லரா? நீங்க தான் சொல்லணும்.

ஆனால், ரொமான்டிக் ஃபிக்ஷன் த்ரில்லரா தான் எழுத நான் முயற்சி செய்யுறேன். படிச்சிட்டு சொல்லுங்க தோழிஸ்...

உங்க வரவேற்பை எதிர்பார்த்து என் கதையை விரைவில் பதிவிடுகிறேன்.

தோழமையுடன்,
ரேணுகா.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "நினைவே
நிசப்தமாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரேணுகா டியர்
 




Renuka_Renuka

மண்டலாதிபதி
Joined
Oct 12, 2020
Messages
103
Reaction score
198
Location
India
:D :p :D
உங்களுடைய "நினைவே
நிசப்தமாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரேணுகா டியர்
thank you
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top