• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புத்தக திருவிழா- ஜனவரி மாத வெளியீடுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
மக்களே, புத்தக திருவிழா கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டன. பங்கு கொள்ள நீங்கள் தயாரா?

நமது பதிப்பகத்தில் மறுபதிப்பு, சுய பதிப்பு புத்தகங்களோடு சேர்த்து 22 புத்தகங்கள் ****************** அவர்களுடைய ***************** பதிப்பகத்தோடு சேர்த்து 27 .

எம்எஸ் பப்ளிக்கேஷன்ஸ்:

1. புது கவிதை (சஷி முரளி)
2. சாக்லேட் பக்கங்கள் (சஷி முரளி)
3. கலாப காதலா (சஷி முரளி)
4. சக்கரவியூகம் (சஷி முரளி)
5. மாலை பொழுதின் மயக்கத்திலே (சஷி முரளி)
6. பரமபதம் (சஷி முரளி)
7. தித்திக்குதே (சஷி முரளி)
8. சிக்கி சிக்கி தவிக்கிறேன் (வநிஷா)
9. மனமோஹனா (அழகி)
10. கண்ணாடி மாளிகை (அகிலா கண்ணன்)
11. கனலை விழுங்கும் இரும்பு (காதம்பரி)
12. காதல் சொல்ல வந்தேன் (ஷாந்தினி தாஸ்)
13. நான் பாடும் கீதாஞ்சலி (சங்கீதா)
14. என் ஜன்னல் வந்த காற்றே (ஹுஸ்னா)
15. காதல் சன்யாசி (யுவகாரத்திகா)
16. மௌன குமிழியாய் நம் நேசம் (ஸ்ரீ நவீ)
17. யது வெட்ஸ் ஆரு (கயல்விழி)
18. காஞ்சி தலைவன் (அனிதா ராஜ்குமார்)

***************** பப்ளிக்கேஷன்ஸ்
1. மரபு வேலி (*****************)
2. உப்பு காற்றில் உயிரானவளே (ரம்யா ராஜன்)
3. மாறியதே மனம் (விஜயலட்சுமி ஜெகன்)
4. காதலினும் காதல் கேள் (பவித்ரா நாராயணன்)
5. மனதால் உன்னை சிறையெடுப்பேன் (பிரியா பிரகாஷ்)

சுய பதிப்பு புத்தகங்கள்:
1. நான் அவள் இல்லை (மோனிஷா) (2 பாகங்கள்)
2. விழியனின் வெண்பா (அனி சிவா)
3. காதல் அரண் (ஸ்ரீ விஜய்)
4. கலாவிக் (விசய நரசிம்மன்)

புத்தகங்களின் குட்டி டீஸரை இன்று வெளியிட்டு இருக்கிறோம். உங்கள் அனைவரின் அன்பாலும் ஆதரவாலும் மட்டுமே இது சாத்தியம் மக்கா. எங்களுக்கு பெரும் உந்து சக்தியாக இருந்து ஆதரவளிக்கும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி நன்றி நன்றி!
en jannal vantha katre.jpgkadhal aran.jpgkadhal sanyasi.jpgkadhal solla vanthen.jpgkadhalinum kadhal kel.jpgkanalai vilungum irumbu.jpgkanchi thalaivan.jpgkannadi maligai.jpgmana mohana.jpg
 




Last edited:

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
வாவ் ??
எல்லோருடைய கதைகளும் அழகிய அட்டை படங்களுடன் புத்தகங்களாக வெளி வந்தமைக்கும், எழுத்தாளர்கள் அனைவருக்கும் மென்மேலும் சாதனை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top