• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னகைச் சாய உதடுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
பனித்துளிக்குள் அடங்கும்
நீல வானமாய் - - உன்
நீண்ட துயரத்தை
விழியோரத் துளிக்குள்ளே
அடக்கிக் கொள்…

உலகமே கொண்டாட
காதலர் தினமா - - உன்
கவலைகள்
உறக்கமில்லா இரவுகளிடம்
கொண்டாடிக் கொள்…

சொல்லிக் கொண்டு வர
சொந்தங்களா -- உன்
சோகங்கள்
இருப்பினும் வரவேற்க
கற்றுக்கொள்..

வாய்மொழி வார்த்தைகளில்
விரயமாக்காதே - - உன்
வலிகளை
வாழ்க்கைக்கு
உரமாக்கிக் கொள்…

நாளையப் பொழுதின்
ஆச்சரியக் கஷ்டங்களை
காலத்திடம் விட்டுவிட்டு
இன்றைய கணத்தின் இனிப்பான
நல விசாரிப்புகளிடம்
தெளிவாய் சொல்
நலமே என்று
புன்னகைச் சாய உதடுகளுடன்....
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
பனித்துளிக்குள் அடங்கும்
நீல வானமாய் - - உன்
நீண்ட துயரத்தை
விழியோரத் துளிக்குள்ளே
அடக்கிக் கொள்…

உலகமே கொண்டாட
காதலர் தினமா - - உன்
கவலைகள்
உறக்கமில்லா இரவுகளிடம்
கொண்டாடிக் கொள்…

சொல்லிக் கொண்டு வர
சொந்தங்களா -- உன்
சோகங்கள்
இருப்பினும் வரவேற்க
கற்றுக்கொள்..

வாய்மொழி வார்த்தைகளில்
விரயமாக்காதே - - உன்
வலிகளை
வாழ்க்கைக்கு
உரமாக்கிக் கொள்…

நாளையப் பொழுதின்
ஆச்சரியக் கஷ்டங்களை
காலத்திடம் விட்டுவிட்டு
இன்றைய கணத்தின் இனிப்பான
நல விசாரிப்புகளிடம்
தெளிவாய் சொல்
நலமே என்று
புன்னகைச் சாய உதடுகளுடன்....
???? Semma sis
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
மொத்தத்தில் அழுதே சிரித்து
வாழ்க்கை பாடத்தை தடையின்றி
கற்றுக்கொள்ள பழகிக்கொள்
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top