புன்னகை பூக்கும் பூ(என்) வனம்-- கருத்து கேட்பு& முழு நாவல்

srinavee

Author
Author
SM Exclusive Author
#1
அன்புத் தோழமைகளே!!! மறுபடியும் நானே ... வேற வழி இல்ல என்கிட்டே மாட்டினது நீங்க தான். உங்கள விடுற ஐடியா எனக்கு இல்ல, அதே மாதிரி என்கிட்டே இருந்து தப்பிக்கிற ஐடியாவும் நீங்க செய்ய வேண்டாம். :p:D:love::love::love::love:

இப்போ நான் வந்த காரணம் என்னான்னா, உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சு. சோ ஜஸ்ட் ஒரு ஜாலி டாக் டைம் இப்போ. அந்த பீல்(feel)லோட இங்கே வந்து என்னோட முதல் கதை புன்னகை பூக்கும் பூ(என்)வனத்தில் என்னென்ன குறைகள் இருந்தது அல்லது எங்கே எப்படி மாத்தி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு உங்களுக்கு தோணினத என்கிட்டே வந்து சொல்லிட்டு போங்க டியர்ஸ்.

என்னோட தவறுகள் எங்கெங்கே எல்லாம் இருக்குனு எனக்கு தெரிஞ்சா என்னோட அடுத்த கதையில அது எல்லாம் வராத அளவுக்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.(வேற வழியில்ல என்னோட கொடுமைய நீங்க தொடர்ந்து அனுபவிச்சே ஆகணும் ) கருத்து பெட்டியில் தெரிவிக்க வேணாம்னு நினைக்கிறவங்க உள்ளக்கபெட்டியிலயும் வந்து பேசலாம். :love::love::love::love::love:

மகிழ்வான உங்கள் மாலை ஒய்வு பொழுதை ரணகளமாக்கிய குதூகலத்துடன் உங்களை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறேன். வாருங்கள் தோழமைகளே... கருத்துக்களை பாரபட்ச்சம் பார்க்காமல் பதிந்து விட்டு செல்லவும்.:love::love:(y)(y):D:D:D

IMG_20190804_235249.jpgFull novel link
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#6
இது கூட நல்லாயிருக்கு... நாமும் ஒன்னு ஆரம்பிக்கலாமா:unsure::unsure::unsure:

:(:( வேணாம்.... ரொம்பவே
கழுவிக் கழுவி ஊத்துவாங்க... ரொம்ப டேமேஜாகும்... :sleep::sleep::sleep:
நமக்கு ஏற்கனவே damage ஆகி தான் இருக்கு ஒட்டு பிளாஷ்திரி போட்டு தான் சுத்துறோம் செல்வா டியர். என்ன சொன்னாலும் தாங்குவோம்:D:p:cool:
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#7
Enna sollurathunu theriyala ka🤔🤔..

Story nalla ah irunthucha ka😍😍😘😘..
mistakes எதுவும் தோணலையா:eek::eek: அப்போ நீ கதைய சரியா படிக்கல போய் இன்னொரு தடவ படிச்சுட்டு வந்து சொல்லணும் தெய்வா சீக்கிரம் வா :D:p
 

Selva sankari

Major
SM Exclusive Author
#8
வாங்க குருவே ... நல்வாக்கு சொல்லிட்டு போங்க:love::love:
நான் உங்களுக்கு நிறைய டிப்ஸ் சொல்லியிருக்கேனே...
ஆரம்பத்துல இருந்த எழுத்துப் பிழைகள் அப்புறம் குறியீட்டு பிழைகள்லாம் போகப் போக வெகுவா குறைஞ்சிடுச்சி.
மிகவும் ஸ்மூத்தான குடும்ப நாவல். பெரிய அதிரடி திருப்பங்கள் இல்லாவிட்டாலும் எதிர்பார்ப்பு குறையாம அடுத்தது என்ன அப்படின்னு ஆர்வமா படிக்க வைத்தது ப்ளஸ்.
மிகவும் அருமையான யதார்த்தமான கதைக்களம் மற்றும் முடிவு.
கிரி கேரக்டர் மேல கொஞ்சமா கோபம் வந்தாலும் இதுவும் யதார்த்தமா இருக்கறதுதான். பெண்கள் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டியிருக்கு என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் கொண்டு போனது அருமை.
காதாப்பாத்திரங்கள் யாருடைய முக்கியத்துவமும் குறைஞ்சிடாம கடைசி வரை அழகா கொண்டு போனது சிறப்பு.

மிகவும் அருமையான நாவல் ஸ்ரீ க்கா...
 

Selva sankari

Major
SM Exclusive Author
#9
நமக்கு ஏற்கனவே damage ஆகி தான் இருக்கு ஒட்டு பிளாஷ்திரி போட்டு தான் சுத்துறோம் செல்வா டியர். என்ன சொன்னாலும் தாங்குவோம்:D:p:cool:
அப்படிங்கறீங்க... அக்கா சொன்னா சரிதான். நாமளும் ஒரு த்ரெட்டைப் போடுவோம்... :D:D:D
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top