அன்புத் தோழமைகளே!!! மறுபடியும் நானே ... வேற வழி இல்ல என்கிட்டே மாட்டினது நீங்க தான். உங்கள விடுற ஐடியா எனக்கு இல்ல, அதே மாதிரி என்கிட்டே இருந்து தப்பிக்கிற ஐடியாவும் நீங்க செய்ய வேண்டாம்.
இப்போ நான் வந்த காரணம் என்னான்னா, உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சு. சோ ஜஸ்ட் ஒரு ஜாலி டாக் டைம் இப்போ. அந்த பீல்(feel)லோட இங்கே வந்து என்னோட முதல் கதை புன்னகை பூக்கும் பூ(என்)வனத்தில் என்னென்ன குறைகள் இருந்தது அல்லது எங்கே எப்படி மாத்தி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு உங்களுக்கு தோணினத என்கிட்டே வந்து சொல்லிட்டு போங்க டியர்ஸ்.
என்னோட தவறுகள் எங்கெங்கே எல்லாம் இருக்குனு எனக்கு தெரிஞ்சா என்னோட அடுத்த கதையில அது எல்லாம் வராத அளவுக்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.(வேற வழியில்ல என்னோட கொடுமைய நீங்க தொடர்ந்து அனுபவிச்சே ஆகணும் ) கருத்து பெட்டியில் தெரிவிக்க வேணாம்னு நினைக்கிறவங்க உள்ளக்கபெட்டியிலயும் வந்து பேசலாம்.
மகிழ்வான உங்கள் மாலை ஒய்வு பொழுதை ரணகளமாக்கிய குதூகலத்துடன் உங்களை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறேன். வாருங்கள் தோழமைகளே... கருத்துக்களை பாரபட்ச்சம் பார்க்காமல் பதிந்து விட்டு செல்லவும்.
Full novel link