• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னகை பூக்கும் பூ(என்)வனம்---12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
கிரிதரன் -உண்மையான ஹீரோ எல்லாம் இவனை போல தான் இருப்பாங்க..
காதல் கை கூடி கல்யாணம் வரை போராடி கொண்டு வந்தவனுக்கு..
அதை பொக்கிஷமா பாதுகாக்கவும் தெரியணும்..
அதுவும் புள்ளத்தாச்சி பொண்ணு என்ன தான் திலகம் வைச்சு பொண்டாட்டி வழி அனுப்பி வைச்சாலும் பணம் சம்பாதிக்க தானே போறான் கிரி.. இப்பிடி பட்ட அம்மான்னு தெரிஞ்சும் விட்டு போனது முட்டாள் தனம் ஒண்ணு சண்டை போட்டு அவளை அவ அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு போயி இருக்கணும்... எது முக்கியம்..
ஒரு பொண்ணு புருஷன் சரியா இருந்த போதும் அடங்க பிடரி மாமியாரை கூட நல்ல வழிக்கு கொண்டு வர முடியும்..
இங்க முன் வைச்ச கால்லே சரி இல்ல.
இப்போ பொண்டாட்டி முக்கியம் மா ஹூம்...?
எனக்கே கோவம் வருது ஸ்ரீ... நைஸ்
அவனும் இந்த பொண்ணு இவ்ளோ பலவீனம் ஆனவனு தெரியாம தானே போறான்... எல்லாமே சமாளிச்சுகுவானு நினைக்கிறான்.. ஆனா எல்லாமே தவறா போகுது... ரொம்ப நன்றி அக்கா...
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
குழந்தை பிறக்கும் வரை கூடவே இருப்பாரா பாவம் ரம்யா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
குழந்தை பிறக்கும் வரை கூடவே இருப்பாரா பாவம் ரம்யா
மிகவும் நன்றிப்பா:love::love:
 




Balameenakshi

நாட்டாமை
Joined
Sep 30, 2019
Messages
41
Reaction score
54
Aha Ramya matikita thaniya maniyar kita, ivanga avala depression la thalla poranga nenaikren😑
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Ramya pavam ena panvanga.....
Poruthu dhana poranga....
Yen Meenu pati ipd....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top