• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னகை பூக்கும் பூ(என்)வனம்_ 23(நிறைவுப் பதிவு)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பூவனத்தின் நிறைவுப் பதிவுடன் வந்துவிட்டேன் தோழமைகளே!!! இதுவரை கதையை படித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிறிறிறிறிறிறிகள் பல.....?????????????
இக்கதையின் எழுத்துக்களோ, வார்த்தை பிரயோகங்களோ சரியான முறையில் இல்லை என்றால் தயங்காமல் சுட்டி காட்டவும்??????
கதைக்கான திரியை கேட்டவுடன் கொடுத்து என்னை ஊக்குவித்த சசிஜிக்கு @smteam எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகது.??????
கதை பதிவுகளுக்கான லிங்க் கேட்டவுடன் , தாமதிக்காமல் கொடுத்த @KPN & @anitha1984
தோழமைகளுக்கு என் நன்றிகள்.
எனக்கு ஏற்பட்ட சிறுசிறு குழப்பத்தை தீர்த்து வைத்து மென்மேலும் என்னை எழுத ஊக்கப்படுத்திய என் இனிய தோழி சரோஜினி @SAROJINI அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நிறைவுப்பதிவை படித்து உங்கள் கருத்துக்களை , உங்கள் எண்ணங்களை தயங்காமல் என்னிடம் சொல்ல மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.


பூவனம்__23(1)

பூவனம்__23(2)

View attachment 14707View attachment 14708View attachment 14709
அய்யோ அட்லாஸ்ட் மீனாஷி மா மனசு மாறி இருகாங்க...
பாவம் கிரி அவ்வளவு கெட்டவன் இல்ல ரம்ஸ் தான் அப்பப்போ முருங்கைமரம் ஏறிடுற..
மவுனம் வாழ்க்கைக்கு எவ்வளவு நல்ல மருந்து.. எப்பிடி நல்ல சந்தோஷமா சேர்ந்தாச்சு ஹாப்பி எண்டு
Very நைஸ் ஸ்ரீ ??????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அய்யோ அட்லாஸ்ட் மீனாஷி மா மனசு மாறி இருகாங்க...
பாவம் கிரி அவ்வளவு கெட்டவன் இல்ல ரம்ஸ் தான் அப்பப்போ முருங்கைமரம் ஏறிடுற..
மவுனம் வாழ்க்கைக்கு எவ்வளவு நல்ல மருந்து.. எப்பிடி நல்ல சந்தோஷமா சேர்ந்தாச்சு ஹாப்பி எண்டு
Very நைஸ் ஸ்ரீ ??????
thanks a lot மஹாக்கா... எப்படி சொல்ல , நான் பறக்கிறேன்... என்னோட கதைய படிச்சு ஒவ்வொரு எபிக்கும் இவ்ளோ பெரிய கமெண்ட்ஸ் போட்டு எனக்கு சந்தோசத்துல திக்குமுக்காட வச்சுட்டீங்க .... இது போதும் எனக்கு... உங்களோட மிகப் பெரிய சப்போர்ட்டுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது மஹாக்கா... தேங்க்ஸ் again...:love::whistle::whistle::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai

Balameenakshi

நாட்டாமை
Joined
Sep 30, 2019
Messages
41
Reaction score
54
Ramya ellarukum innoru chance kuduthu life ah happy ah mathikita😊
Giri and family purinji thirunditanga 👍🏼
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top