நல்லாவே மொத்தலாம்.. fb முடிஞ்ச பிறகு ... தேங்க்ஸ் யுவாஅருமையா நகருது கதை, இப்பதான் சூடு பிடிக்குது போல.
தற்காலிக விவாகரத்து அந்த கிரியை இதற்காகவே நாலு மொத்து மொத்தணும்.
இப்பவாவது பொண்டாட்டி, பொண்ணு நினைவு வந்துச்சே, சந்தோசம். நீ வாங்கி கட்டிட்டு தான் மவனே வாழ்க்கையில் செட்டில் ஆகணும். அனுபவி கிரி அனுபவி.
பிளாஷ் பேக்காக வெயிட்டிங் சகி???