• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னகை பூக்கும் பூ(என்)வனம்___ 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anantha Lakshmi

மண்டலாதிபதி
Joined
Jan 15, 2019
Messages
468
Reaction score
1,112
Location
Tirunelveli
அடுத்த பதிவுடன் வந்து விட்டேன் தோழமைகளே. படித்து உங்கள் கருத்துக்களை பகிரவும். முந்தைய பதிவை

வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு நன்றிகள் பல...

https://www.smtamilnovels.com/poovanam-7/


இந்தப் பதிவில் கிரிதரன் சிவாவிடம் கொடுத்த கோப்பில் உள்ள விவரங்களின் சுருக்கமான சாராம்சம் இதுவே...

மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம்,

இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு
பயனளிக்கிறது.




மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு

பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய

குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.


மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை

நீதிமன்றத்தில் தெரிவித்து உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும்

எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.


சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும்

தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது.

பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து

வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.
Kutty sooo cute... Ramya ku giri kuda vaazha konjama aasai iruku thana..??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top