புன்னகை
கோடி கோடியாக கொட்டி போடும் பொன்னகை விட.....
குலுங்கி குலுங்கி சிந்தும் பெண்ணின் புன்னைகையே...
ஒரு பெண்ணுக்கு அழகை அள்ளி தரும் பொன்னகை.....
ஆனா சிரிக்கும் முகங்களை விட
சோகம் நிறைந்த முகங்கள் தான் அதிகம் பார்க்க முடியுது.......

Last edited: