• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னைகை பூக்கும் பூ(என்)வனம்---6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
Ivan kenjuratha parthalum paavama iruku.. Avaloda pakkam niyayam irukura mathiriyum iruku.. ???
Romba yosikka venam... Thanks lax
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என்னதான் கிரிதரன் வெக்கத்தை , மனசை விட்டு பழசை மறந்து, வா புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம் சொல்லறாரு,

ஒரு பொண்ணு இதே மாதிரி
பேசி ஆணும் கேட்டு வந்துட்டா நல்ல தான் இருக்கு ....

அவ்வளவு பரந்த மனப்பான்மை எந்த மனுஷா மனசுக்கும் இல்லை..

உடல் புண் ஆறிடும் ஏன் என்றால் அந்த வலி நமக்கு மட்டும் தான் தெரியும்

மன புண்ணும் வலி நமக்கு தான் ஆனா அறவிடாது சுற்றி இருக்கும் சமூகமும் பேசி பேசி இன்னும் பெரிதாக்கும்

இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்கு வாதங்கள் கோவங்கள் வர போகுதோ...
இந்த தாய்மாமன் வேற போறாரு...?
நைஸ் ஸ்ரீ ?
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
என்னதான் கிரிதரன் வெக்கத்தை , மனசை விட்டு பழசை மறந்து, வா புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம் சொல்லறாரு,

ஒரு பொண்ணு இதே மாதிரி
பேசி ஆணும் கேட்டு வந்துட்டா நல்ல தான் இருக்கு ....

அவ்வளவு பரந்த மனப்பான்மை எந்த மனுஷா மனசுக்கும் இல்லை..

உடல் புண் ஆறிடும் ஏன் என்றால் அந்த வலி நமக்கு மட்டும் தான் தெரியும்

மன புண்ணும் வலி நமக்கு தான் ஆனா அறவிடாது சுற்றி இருக்கும் சமூகமும் பேசி பேசி இன்னும் பெரிதாக்கும்

இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்கு வாதங்கள் கோவங்கள் வர போகுதோ...
இந்த தாய்மாமன் வேற போறாரு...?
நைஸ் ஸ்ரீ ?
ரொம்ப சந்தோசம் அக்கா... ஒவ்வொரு எபிக்கும் deep கமெண்ட் i am so லக்கி மஹாக்கா:love::love:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ரொம்ப சந்தோசம் அக்கா... ஒவ்வொரு எபிக்கும் deep கமெண்ட் i am so லக்கி மஹாக்கா:love::love:
மகிழ்ச்சி டா ஸ்ரீ சும்மா நானும் வந்தேன் படிச்சேன்ன்னு எனக்கு cmt போடா வரல டா கொஞ்சம் ஜவ்வு மிட்டாய் தான் நான்.
லாங் cmt என் habbit ஆகிடுச்சு அண்ட் passion ?
உங்களுக்கு பிடிச்சதுக்கு மிகவும் சந்தோஷம். ???
இன்னும் படிச்சு நாளைக்கு cmt யோட வரேன் ??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
மகிழ்ச்சி டா ஸ்ரீ சும்மா நானும் வந்தேன் படிச்சேன்ன்னு எனக்கு cmt போடா வரல டா கொஞ்சம் ஜவ்வு மிட்டாய் தான் நான்.
லாங் cmt என் habbit ஆகிடுச்சு அண்ட் passion ?
உங்களுக்கு பிடிச்சதுக்கு மிகவும் சந்தோஷம். ???
இன்னும் படிச்சு நாளைக்கு cmt யோட வரேன் ??
Okay akka take your own time ??????? மொத்தமா படிச்சா மீனாட்சி அம்மாவா left right வாங்கிடுவீங்க?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top