• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புரியாத கவிதையில் பிழையா?? - விமர்சனப் பகுதி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
"புரியாத கவிதையில் பிழையா??" கதைக்கு வந்த ரிவியூக்களை இந்த திரியில் பதிவிடுகிறேன் கவிக்குட்டீஸ்... eiM450486671.jpg
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
தோழி @Priyakutty அவர்களின் விமர்சனம்...

புரியாத கவிதையில் பிழையா? விமர்சனம்....
❤️


சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் ஸ்டோரி....

ஹீரோயின்..... தாரா.....(Professor) Actually இவங்க தான் மெயின் lead......

ஆர்யன் அவங்களோட முன்னாள் கணவர்....(Psychiartist)

ஆதி அவங்க கணவர்.....(Professor) பல்லவி அவங்களோட friend.... (Lawyer)

ஆஷிக் போலீஸ் ஆஃபீஸர்....

சத்யதேவ் போலீஸ் ஆஃபீஸ்ர்....

அவந்திகா - காலேஜ் ஸ்டுடென்ட்....

அகில் - ஹர்ஷினி....ஒரு Separated couples.... இவங்க லாம் முக்கியமான கேரக்டர்ஸ்....

ஸ்டோரி ஆரம்பத்துல இருந்து தாரா காட்ற attidude பார்த்துட்டு நாம பாருங்களேன்.... எவ்ளோ திமிரா இருகாங்க னு நினைப்போம்....
❤
ஆனா அது நல்லாருக்கும்.....
😎


பட் அப்பறோம் அவங்களுக்கு உள்ள இருக்க வலி, கஷ்டம் லாம் தெரிஞ்ச அப்பறோம் அவங்களுக்காக feel பண்ணுவோம்....
😔
அவங்களோட முன்னாள் கணவர் ஆர்யன் அ யாரோ கொலை பண்ணிடுவாங்க.... அந்த கொலை பண்ணியதா போலீஸ் நம்ம தாரா மேல சந்தேகப் படறாங்க.... அது உண்மையா.... இல்லை வெறும் சந்தேகமா....? யாரு கொன்னாங்க....
🤔


அதான் நாமளும் கேட்போம்.... ஏன் கொலை நடந்துச்சு , எப்படி நடந்தது, என்ன நடந்துச்சு, அதுல இவங்க பங்கு இருக்கா, அப்படி இல்லனா அதுல இருந்து வெளிய வராங்கலா இல்லை மாட்டிக்கறாங்களா என்ன ஆச்சு ன்றது தான் ஸ்டோரி. ஆத்தர் ஜி ஒரு ட்விஸ்ட் சொன்ன அப்பறம் நம்ம ரியாக்ஷன்....
😱
☹️
என்ன ட்விஸ்ட் னு சொல்ல மாட்டேன்....

காதல், அன்பு, ஏக்கம், கண்ணீர், வெறுப்பு, கோபம், பழிவாங்குறது, விட்டு கொடுக்கறது னு எல்லா உணர்ச்சிகளும் கொண்ட ஒரு அழகிய உணர்வுபூர்வமான பயணம்.... பட் ஆத்தர் ஜி பைனல் எபி ல தான் பதில் லாம் சொன்னாங்க.....

Actually பைனால் அஹ் கூட ஒரு ட்விஸ்ட் வெச்சி epilouge ல சொன்னாங்க....
😅
அந்த ட்விஸ்ட்.... பட் எல்லா சஸ்பென்ஸ் மே சூப்பர் தான்....
🤩
உண்மையா ஸ்டோரி செம்ம சஸ்பென்ஸ் அஹ் போச்சு டியர்....ஒரு எபி முடியும்போது அடுத்து என்ன அடுத்து என்ன னு தோன்ற வைக்கற மாதிரி எழுதியிருக்கீங்க....
🤩


ஒவ்வொரு எபி லயும் தாரா அப்படி னு போட்டு ஒரு குட்டி கருத்து லைக் டைரி ல எழுதி வெச்சிருக்க மாதிரி வரும் அது எல்லாம் நைஸ்....
👌
இந்த ஸ்டோரி அஹ் சஸ்பென்ஸ் தெரியாம படிச்சு பார்த்தா தான் அந்த feel சூப்பர் அஹ் இருக்கும்....
🤩
நல்லா சஸ்பென்ஸ் அஹ் பரபரப்பா ஸ்டோரி போகணும் னு நெனச்சா கண்டிப்பா இந்த ஸ்டோரி ட்ரை பண்ணுங்க....
🤩
ஸோ அதால என்ன விஷயம் னு சொல்லாம review பண்றேன்....
😊


Review ல யார் நல்லவங்க யார் கெட்டவங்க னு ஒன்னும் புரியலையா....
😅
புரியாத கவிதையில் பிழையா? அப்படின்ற ஸ்டோரி க்கு review பண்றதால அதும் புரியாமயே இருக்கட்டும்....
😜


"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பது போல நீங்களும் படிச்சு பார்த்து தெரிஞ்சிக்கோங்க.... ( நாங்க மட்டும் அனைத்து எபி யும் படிச்சு தெரிஞ்சி கிட்டோம்.... அதால் யார் மர்டரர் னு சொல்ல மாட்டேன்
😉
)

ஸ்டோரிய செம்மையா சஸ்பென்ஸ் எடுத்துட்டு போனதுக்கு பாராட்டுக்கள் ஆத்தர் ஜி.... @Anamika 49 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்....
❤


மிக்க நன்றி தோழி.. !!
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
தோழி Gowri Karthikeyan அவர்களின் முகநூல் விமர்சனம் :
#SMTamilNovels_Antihero_Thiruvizha
#கௌரிவிமர்சனம்
புரியாத கவிதையில் பிழையா?????
இதுவும் ஆன்டி ஹீரோ கதை தான் ஆன அந்த ஹீரோ யாரு?????
புரியாத கவிதையில் பிழையா, அப்படினா என்ன(மீ டீப்பலி தின்கிங்), கவிதையே புரியலையே அப்பறம் எங்க இருந்து பிழை கண்டு பிடிக்கறது, என்ன புரியலையா எனக்கும் தான்…
மீ : மனநல மருத்துவர் ஆர்யன் கொலை செய்ய பட….
நீங்க : எதே கொலையா ஸ்டர்டிங்லையே
மீ: ஹ்ம்ம், தாரா அவ தான் இந்த கொலையா செய்தா அப்படினு போலீஸ் தேவ் அரெஸ்ட் பண்ண, ஏன்னா அம்மணி தான் ஆர்யன் ஓட எக்ஸ் வைஃப்…
நீங்க : எதே எக்ஸ்சா, அப்ப டிவோர்ஸ் ஆயிருச்சா
மீ : ஆமா பா ஆமா
நீங்க : அப்ப கொலை பண்ண காரணம்????
மீ : இருங்க பா, நா இன்னும் அவ தான் கொலை செய்தானு சொல்லவே இல்லையே
நீங்க : அப்ப அவ இல்லையா….
மீ : அப்படினும் சொல்லவே இல்லையே
😁

நீங்க : அடேய், சரி மேல சொல்லு….
மீ : அதோ அங்க ரெண்டு ஜீவன் பாவமா நிக்குது இல்ல,அது தான் ஆதி & பல்லவி…ஆதி அவளோட கணவன், பல்லவி ப்ரெண்ட் & லாயர்….
நீங்க : ஓ கல்யாணம் ஆயிறுச்சா சூப்பர், பார்க்க நல்லவங்கள தான் இருக்காங்க, ஆர்யன் ஏதும் இந்த வாழ்க்கையில் குறுக்க வந்தான???? அதுக்கு போய் கொலைனா, ரொம்ப மோசமானவன என்ன??.???
மீ : ஐய் இப்பவே சொல்லிருவேன, நோ நெவர்
😎
, அங்க ஒருத்தர் விரப்பா நிக்கரார் இல்ல அவர் தான் சத்யதேவ், தாரா வா ஜெயில்லா வைக்கணும் அவருக்கு ரொம்ப ஆசை
😏

நீங்க : ஏன் பா இவங்களுக்கு நடுவில் ஏதும் பகை இருக்குகா, அது தான் அவளா பழிவாங்க செய்யறார????
மீ : அதயும் நீங்க தான் கெஸ் செய்யணும், ஒரு வேளை இருக்கலாமோ
🤔

நீங்க : அப்ப அவன் தான் ரைட்டா….
மீ - அட ஏங்க நீங்க, இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்
😁

நீங்க : அட போ மா
😏
, ஒரு வேளை ஆதி & பல்லவி யா கூட இருக்கலாம் இல்ல
🤩
, ப்ரெண்ட்க்காக பவியும் இல்ல ஆதி மனைவிக்காக இப்படி?????
மீ : இருங்க பா ஏன் அவசர படரிங்க, அது பாருங்க ஆர்யன் ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான், அவன் ஒரு நாள், ஆர்யனா போட்டு அடிக்கரான், உன்ன கொலை பண்ணாம விட மாட்டேன் அப்படினு எல்லாம் சபதம் எல்லாம் வைக்கரான் அப்ப அவ……
நீங்க : சூப்பர் சூப்பர் அவனே தான் இல்லையா….
மீ : எங்க பா முடிக்க விடறிங்க இருக்கலாம் அப்படினு தானே சொல்ல வந்தேன்
நீங்க : அப்படியே ஓடிரு, நானே போய் படிச்சிக்கறேன்
😏

மீ : ஹ்ம்ம், ஓகே அப்படி ஒரு முடிவு எடுங்க போங்க போங்க போய் படிங்க….( அப்பாடா குழப்பி விட்டாச்சு
😁
)
நல்ல சைக்காலஜிகல் க்ரைம் த்ரில்லர்
🤩

கடைசி வரை சஸ்பென்ஸ் செம்மையா மெயின்டைன் பண்ணிருங்காக ரைட்டர், சூப்பர் சூப்பர்
🥰

எனக்கு ரொம்ப பிடிச்சது ஸ்டோரி, தாரா ஓட டைரிலா இருந்துனு குட்டி குட்டி நோட் தந்து இருக்காங்க, அது எல்லாமே ரொம்ப பிடிச்சது…..
ஸ்பெஷலா பிடிச்சது, பல்லவி தாரா கிட்ட ஆர்யனை டிவோர்ஸ் பண்ணினதுக்கு அப்பறம் பேசறது " நீ நல்லா அவன் முன்னாடி வாழ்ந்து காமிக்கணும் டா தாரா" அப்படினு சொல்ல தாரா ஓட பதில்" அவனை ஏன் நா என்னோட லைஃப்க்கு ஜட்ஜ் ஆ இருக்க சொல்லணும், எனக்கு நா நேர்மையா இருந்தாவே போதும்"
செம்ம அட்டியூட் இல்ல, இந்த மாதிரி நிறைய இருக்கு
🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ
💐

லிங்க்
👇

https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-anamika-49.1441/



மிக்க நன்றி தோழி!!
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
🥰🥰🥰🥰
தோழி @Priyakutty அவர்களின் விமர்சனம்...

புரியாத கவிதையில் பிழையா? விமர்சனம்....
❤️


சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் ஸ்டோரி....

ஹீரோயின்..... தாரா.....(Professor) Actually இவங்க தான் மெயின் lead......

ஆர்யன் அவங்களோட முன்னாள் கணவர்....(Psychiartist)

ஆதி அவங்க கணவர்.....(Professor) பல்லவி அவங்களோட friend.... (Lawyer)

ஆஷிக் போலீஸ் ஆஃபீஸர்....

சத்யதேவ் போலீஸ் ஆஃபீஸ்ர்....

அவந்திகா - காலேஜ் ஸ்டுடென்ட்....

அகில் - ஹர்ஷினி....ஒரு Separated couples.... இவங்க லாம் முக்கியமான கேரக்டர்ஸ்....

ஸ்டோரி ஆரம்பத்துல இருந்து தாரா காட்ற attidude பார்த்துட்டு நாம பாருங்களேன்.... எவ்ளோ திமிரா இருகாங்க னு நினைப்போம்....
❤
ஆனா அது நல்லாருக்கும்.....
😎


பட் அப்பறோம் அவங்களுக்கு உள்ள இருக்க வலி, கஷ்டம் லாம் தெரிஞ்ச அப்பறோம் அவங்களுக்காக feel பண்ணுவோம்....
😔
அவங்களோட முன்னாள் கணவர் ஆர்யன் அ யாரோ கொலை பண்ணிடுவாங்க.... அந்த கொலை பண்ணியதா போலீஸ் நம்ம தாரா மேல சந்தேகப் படறாங்க.... அது உண்மையா.... இல்லை வெறும் சந்தேகமா....? யாரு கொன்னாங்க....
🤔


அதான் நாமளும் கேட்போம்.... ஏன் கொலை நடந்துச்சு , எப்படி நடந்தது, என்ன நடந்துச்சு, அதுல இவங்க பங்கு இருக்கா, அப்படி இல்லனா அதுல இருந்து வெளிய வராங்கலா இல்லை மாட்டிக்கறாங்களா என்ன ஆச்சு ன்றது தான் ஸ்டோரி. ஆத்தர் ஜி ஒரு ட்விஸ்ட் சொன்ன அப்பறம் நம்ம ரியாக்ஷன்....
😱
☹️
என்ன ட்விஸ்ட் னு சொல்ல மாட்டேன்....

காதல், அன்பு, ஏக்கம், கண்ணீர், வெறுப்பு, கோபம், பழிவாங்குறது, விட்டு கொடுக்கறது னு எல்லா உணர்ச்சிகளும் கொண்ட ஒரு அழகிய உணர்வுபூர்வமான பயணம்.... பட் ஆத்தர் ஜி பைனல் எபி ல தான் பதில் லாம் சொன்னாங்க.....

Actually பைனால் அஹ் கூட ஒரு ட்விஸ்ட் வெச்சி epilouge ல சொன்னாங்க....
😅
அந்த ட்விஸ்ட்.... பட் எல்லா சஸ்பென்ஸ் மே சூப்பர் தான்....
🤩
உண்மையா ஸ்டோரி செம்ம சஸ்பென்ஸ் அஹ் போச்சு டியர்....ஒரு எபி முடியும்போது அடுத்து என்ன அடுத்து என்ன னு தோன்ற வைக்கற மாதிரி எழுதியிருக்கீங்க....
🤩


ஒவ்வொரு எபி லயும் தாரா அப்படி னு போட்டு ஒரு குட்டி கருத்து லைக் டைரி ல எழுதி வெச்சிருக்க மாதிரி வரும் அது எல்லாம் நைஸ்....
👌
இந்த ஸ்டோரி அஹ் சஸ்பென்ஸ் தெரியாம படிச்சு பார்த்தா தான் அந்த feel சூப்பர் அஹ் இருக்கும்....
🤩
நல்லா சஸ்பென்ஸ் அஹ் பரபரப்பா ஸ்டோரி போகணும் னு நெனச்சா கண்டிப்பா இந்த ஸ்டோரி ட்ரை பண்ணுங்க....
🤩
ஸோ அதால என்ன விஷயம் னு சொல்லாம review பண்றேன்....
😊


Review ல யார் நல்லவங்க யார் கெட்டவங்க னு ஒன்னும் புரியலையா....
😅
புரியாத கவிதையில் பிழையா? அப்படின்ற ஸ்டோரி க்கு review பண்றதால அதும் புரியாமயே இருக்கட்டும்....
😜


"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பது போல நீங்களும் படிச்சு பார்த்து தெரிஞ்சிக்கோங்க.... ( நாங்க மட்டும் அனைத்து எபி யும் படிச்சு தெரிஞ்சி கிட்டோம்.... அதால் யார் மர்டரர் னு சொல்ல மாட்டேன்
😉
)

ஸ்டோரிய செம்மையா சஸ்பென்ஸ் எடுத்துட்டு போனதுக்கு பாராட்டுக்கள் ஆத்தர் ஜி.... @Anamika 49 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்....
❤


மிக்க நன்றி தோழி.. !!
🥰🥰🥰🥰
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top