குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் நேத்து ஈவினிங் இதான் பண்ணேன் .....
தேவையானவை:
சர்க்கரை பூசணி (சிகப்பு பூசணி) – ½ கப்
ரவை – 1/2 கப்
அரிசி மாவு – 1 டே .ஸ்பூன்
கார்ன் ஃபிளவர் மாவு – 1 டே.ஸ்பூன்
செய்முறை:
பூசணிக்காய் தோலினை நீக்கி நடுவில் உள்ள விதைகளை நீக்கவும்.
பூசணிக்காயினை நீளவாக்கில் வெட்டவும்.(குழந்தைகள் கையில் பிடித்து சாப்பிடுமாறு இருக்க வேண்டும்).
ஒரு பவுலில் அரிசி மாவு மற்றும் கார்ன் ஃபிளவர் மாவை எடுத்து கொள்ளவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பானை சூடாக்கி தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
பூசணி ஸ்டிக்ஸ்களை மாவு கரைசலில் முக்கி எடுத்துக்கோங்க...உடனே ரவையில் புரட்டி எடுக்கவும்.
கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
மொறுமொறுப்பான பூசணி ரவா ஸ்டிக்ஸ் ரெடி.
View attachment 25830