• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூவனம்-- எனது பார்வையில்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
புன்னகை பூக்கும் பூ (என்) வனம். என்ற மிக அருமையான குடும்ப நாவலை எழுதியதற்காக முதலில் ஸ்ரீ நவிக்கு எனது பாராட்டுகள்.

கிரி --ரம்யா ஜோடிகளுக்கு இடையே நடக்கும் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை.
ஆரம்பத்தில் நாயகனும் நாயகியும் பிரிந்திருக்க ஏன் என்ற கேள்வி நமக்குள்...

விவாகரத்து ஆகி கை யில்குழந்தையோடு நாயகி தன் தாய் வீட்டில்... நாயகனோ வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து தன்னுடன் மீண்டும் வாழ வரச் சொல்லி கூப்பிட... அட நல்லவனே!!! என்று தோன்றுகிறது.

அதற்கு அவன் மீண்டும் கோர்ட்டுக்குப் போவது நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது...

ஆனால் நடந்த அனைத்திற்குமே அவனுடைய முதிர்ச்சியற்ற அனுகுமுறையும் அவனது தாயினு அடாவடியும்தான் காரணம் என்பதை அறிந்து ரம்யாவை விட அவன் மேல் நமக்கு கோபம் பொங்குகிறது.

பிறகு எப்படி அவன் ரம்யாவைச் சமாளித்து தன்னுடன் வாழ அழைத்துச் செல்கிறான்...? அங்கே மீண்டும் அவனது தாயால் வரும் பிரச்சனைகள் என்ன? அதை ரம்யாவும் கிரியும் எப்படிச் சமாளிக்கிறார்கள்????
கிரி ரம்யா இணைந்து வாழ்ந்தார்களா??? என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார் ஸ்ரீ.

விட்டுக் கொடுத்துப் போவதில்தான் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியிருக்கிறது. ஆனால் யார் விட்டுக் கொடுப்பது என்பதுதான் சிக்கலான கேள்வி. சம்சார வாழ்வில் இருவரும் இணைந்து சுமூகமாகப் பயணித்தால் மட்டுமே வாழ்வின் அச்சு முறியாது என்பதை அழகாக விளக்கும் நாவல்.

வாசித்துப் பாருங்கள் நண்பர்களே...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சந்தோசம் செல்வா டியர்.??? மிகவும் நன்றி.??? என்ன சொல்றதுன்னு தெரியல. Thanks you so much ???????? உங்களை போன்ற நட்புக்களின் ஆதரவு இல்லை என்றால் நிச்சயமாக இந்த கதையை இவ்வளவு உத்வேகத்துடன் எழுதி இருக்க முடியாது, இந்த வெற்றிக்கு முழு காரணம் இங்கு எனக்கு அமைந்த தோழமைகள் தான் செல்வா டியர்... அதனால் இந்த வெற்றி நம்முடைய வெற்றி ஸ்வீட் எடு கொண்டாடு ?????????????????
 




Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
(y)(y)..

Very nice review

Story also nice... ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை பற்றிய எதார்த்தமான கதை.

Ramya என்ன தான் கிரியை மன்னிச்சிடாலும் I am still angry on Giri..
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அழகான விமர்சனம் selva ka...
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
சந்தோசம் செல்வா டியர்.??? மிகவும் நன்றி.??? என்ன சொல்றதுன்னு தெரியல. Thanks you so much ???????? உங்களை போன்ற நட்புக்களின் ஆதரவு இல்லை என்றால் நிச்சயமாக இந்த கதையை இவ்வளவு உத்வேகத்துடன் எழுதி இருக்க முடியாது, இந்த வெற்றிக்கு முழு காரணம் இங்கு எனக்கு அமைந்த தோழமைகள் தான் செல்வா டியர்... அதனால் இந்த வெற்றி நம்முடைய வெற்றி ஸ்வீட் எடு கொண்டாடு ?????????????????
Sweet kodunga firstu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top