• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூவிதழ் தீண்(தே)டும் வண்டாய் - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சித்தி மீது இவ்வளவு அவநம்பிக்கை வைத்திருக்கும் தேனு எப்படி அவங்களுக்கு உதவி செய்ய முன் வந்தாள்...???

செல்வா மீது இவ்வளவு காதலை புதைத்து வச்சிருக்கிறாள்...தன்னோட மனநிலையை அறிந்து அவனை வெறுத்ததுக்கு பதிலா அவளே treatment எடுத்திருக்கலாம்...bcs அவ்வளோ தெளிவாதானே இருக்கிறாள் தன் நிலை என்னவென்பதில்.

செல்வம் நிறைய கொடுமைகளை அனுபவித்துவிட்டான் மனசளவிலும் உடலலவிலும்....சிறு வயது உறவோ நட்போ அதுக்காக தன்னை தனது கேரக்டரை பாழாக்கிக்கிட்டு தேனுக்காக வாழ்வது Great👍👍👍👍👍👍👍👍
வாவ் சூப்பர் சகி! ரொம்ப நன்றி சகி!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஓஹ செல்வா தான் கலை ஆஹ 🤩🤩

என்ன இருந்தாலும் பாவம் தான் கலை, அவளும் கொஞ்சம் பாவம் போல தான் தெரியுது
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஓஹ செல்வா தான் கலை ஆஹ 🤩🤩

என்ன இருந்தாலும் பாவம் தான் கலை, அவளும் கொஞ்சம் பாவம் போல தான் தெரியுது
Nandri sagi ❤
 




Nithya mariappan

நாட்டாமை
Joined
Feb 21, 2019
Messages
65
Reaction score
58
Location
Thoothukudi
தேனுக்கு கலைய பத்தி தெரிஞ்சும் ஏன் கொடுமைக்காரியா நடந்துக்கிட்டா? செந்தாமரை கிட்ட ஏதோ தப்பு இருக்கு போல... சின்ன வயசுல ஏன் கொலை செய்யுற அளவுக்கு தேனு போகணும்😥😥😥
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top