• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூவிதழ் தீண்(தே)டும் வண்டாய் - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் டியர்ஸ்,

அனைவருக்கும் இரவு வணக்கம்.

பூவிதழ் தீண்(தே)டும் வண்டாய் - 2பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருக்கும் நான் உங்கள் அனாமிகா 12.

இங்கே இருக்கும் நிறையப்பேருக்கு கலைச்செல்வன் கதாபாத்திரம் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் தான் செய்யும் தவறுகளை ஓப்பனாக சொல்லும் பலரை சந்தித்து இருக்கேன். அத்தோடு ஆன்ட்டி ஹீரோஸ் பெரிய காரில் வந்து இறங்கணும், அவனுக்கு சொத்து நிறைய இருக்கணும், ஹீரோயினை பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் இப்படிபட்ட ரூல்ஸ் தேவை இல்லை என்பது என்கருத்து.

ஆன்ட்டி ஹீரோமேல் கைவைக்கும் தில் யாருக்கு இருக்கு என்று கேட்டீங்களே. அந்த பெண்மணியை இதோ இந்த பதிவில் வருகிறாள். இந்த பதிவைப் படித்து உங்களின் கருத்தை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.

பூவிதழ் - 2
 




Last edited by a moderator:

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
நிச்சயமாக ஐ அக்றி வித் யு ஆன்டி ஹூரோனா கார்ல வரனும்னு என்ன இருக்கு??

அச்சசோ தெரியாம அடிச்சுட்டியே மா அப்டியே ஓடிட்ட சரி ஆனா இனி என்ன பண்ண போற

கலை என்னாது என்ன தண்டனை கொடுக்குறதுனு யோசிக்குறியா😱😱😱😱😱😱😱😱😱😱ஆத்தாடி செத்தா🙄🙄🙄🙄

அடபாவிங்களா இவ்ளோ பாஸ்டா அந்த நியூஸ் பரவிடுச்சு😱😱😱😱😱😱😱😱😱

ஐயோ என்ன ஆகுமோ பட் இவன் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் போல சின்ன பையன குடிக்க விடல தட்ஸ் குட்
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
செம்ம சூப்பர் 🤩🤩🤩

தேன் மொழி கேரக்டர் 👌👌👌

கலை, நல்லவனா தான் தெரியறான் இப்ப வரை. பெரிய தப்பு ஒண்ணும் சொல்ல முடியல, யாரும் வழி நடத்த இல்லைனாலும் சில குணகள் நல்ல தான் இருக்கு.

பார்க்கலாம் அவன் தேன் கிட்ட எப்படி நடக்கறான்னு ரைட்டர் ஜீ 🤩🤩🤩
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நிச்சயமாக ஐ அக்றி வித் யு ஆன்டி ஹூரோனா கார்ல வரனும்னு என்ன இருக்கு??

அச்சசோ தெரியாம அடிச்சுட்டியே மா அப்டியே ஓடிட்ட சரி ஆனா இனி என்ன பண்ண போற

கலை என்னாது என்ன தண்டனை கொடுக்குறதுனு யோசிக்குறியா😱😱😱😱😱😱😱😱😱😱ஆத்தாடி செத்தா🙄🙄🙄🙄

அடபாவிங்களா இவ்ளோ பாஸ்டா அந்த நியூஸ் பரவிடுச்சு😱😱😱😱😱😱😱😱😱

ஐயோ என்ன ஆகுமோ பட் இவன் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் போல சின்ன பையன குடிக்க விடல தட்ஸ் குட்
ரொம்ப நன்றி டியர். ஆன்ட்டி ஹீரோ டிராக்டரில் வராரும்மா!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
செம்ம சூப்பர் 🤩🤩🤩

தேன் மொழி கேரக்டர் 👌👌👌

கலை, நல்லவனா தான் தெரியறான் இப்ப வரை. பெரிய தப்பு ஒண்ணும் சொல்ல முடியல, யாரும் வழி நடத்த இல்லைனாலும் சில குணகள் நல்ல தான் இருக்கு.

பார்க்கலாம் அவன் தேன் கிட்ட எப்படி நடக்கறான்னு ரைட்டர் ஜீ 🤩🤩🤩
நன்றி சகி! கதை தொடர்ந்து படிங்க அவனோட கேரக்டர் புரியும்.
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
சூப்பர் சூப்பர் ❤ என்ன பண்ண போறான் 😁
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top