AkilaMathan
முதலமைச்சர்
செம டியர்
நன்றி சகிசெம டியர்
நன்றி சகி....வாவ்... ஒரு வழியா எல்லா பிரச்சனையும் தீர்ந்து கலையும் தேனுவும் சேர்ந்துட்டாங்க,.. கடைசியா இருந்த ஒரே ஒரு பிரச்சனையும் முடிஞ்சுது நினைக்கப்ப இது யாருப்பா நியூ என்ட்ரி?