• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூ-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
காலையில் பறக்கும் முத்தம் குடுக்க கூட தடை அது 3 நாளைக்கு முகம் திருப்பல்....

ஆன அதுவே மாலையில்.....எங்கையோ இடிக்குதுதே🤔🤔🤔

கதை பாஸ்ட் பிரசென்ட் மாறி மாறி வருதா🧐🧐🧐

சிவா, இவன் தான் ஆண்டியா சுத்தற சாரி ஆன்டி ஹீரோ வா😜😜😜😜
 




Anamika 78

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
32
Reaction score
39
ரகு சமர் இனிய இல்லறம் சிவா மிரட்டுதலான முதலாளி.

பெரிய அறைன்னு சொல்லிட்டு யாரை அடைக்க போறான்னு சொல்லிடீங்க.


இதில் யார் ஆண்ட்டி??...
நன்றி சிஸ்... ஆண்ட்டி வேற யாரு? இப்போ வரை யாரை காட்டினோமோ அவங்க தான் ஆண்ட்டி...
 




Anamika 78

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
32
Reaction score
39
அழகான குடும்பம்..
இதுல அந்த டெர்ரர் பீஸ் எங்க வருவாங்க...
வாரம் ஒரு எபி தானா..
நன்றி சிஸ்... முடிந்தவரை வாரம் இரண்டு எபி கொடுக்க ட்ரை செய்யறேன் சிஸ். ஆனால், கண்டிப்பாக குடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், வாரம் ஒரு எபி கண்ஃபார்ம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top