• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெக்டெல் சோதனை: கதைகள் தேறுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
sari ini sollala, joke irukramathiri oru story padikka sollungappa
yaarkitta poi kekkeureenga:oops::oops::love: naan padikkirathe oru sila kadhaigal than... enakku sariyaa theriyalaiye... oru oru threada open panni paarunga .. adhulaye therinjurum edhu siripu vara kadhainu ... :love::love:
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நல்ல கருத்துள்ள விவாதம் ஆசிரியேரே
நன்றி அக்கா... :):)(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
@Vijayanarasimhan

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

நீங்கள் இந்த ரகம்...

இது பகிரப்பட்ட கருத்துக்களுக்காக அல்ல... பகிரப்படப் போகும் காசோலைக்காக!
?????
:LOL::LOL::LOL:

பட் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :LOL::LOL::LOL::):)(y)(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஆனாலும் விஜய் சகோ வின் விவாத மேடை என்னை சற்று சிந்திக்கத் தூண்டியது.:unsure::unsure::unsure:
அவ்ளோதான் சகோ, எனக்குத் தேவை இதுதான்...

நான் ஒரு இயற்பியலாளன், எனக்கு அமைதியான தெளிந்த குளம் ‘போர்’ அடிக்கும்... ஒரு கல்லை எடுத்துப் போட்டால் அதனால் எழும் அலைகளில் ஆயிரமாயிரம் ஈர்ப்பு இருக்கும் எனக்கு...

கல்லைப் போட்டுவிட்டேன், அலைகள் எழும்பி மோதித் திரும்பி அமிழ்ந்து மீண்டும் எழுகின்றன... நான் இனி பார்த்து இரசிப்பேன்... :LOL::LOL::LOL::):)(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் என்னுடன் பணிபுரிந்த உதவி பேராசிரியர் வீட்டில் , ஹீரோயின் கல்லூரிப் பேராசிரியை, அவருக்கு ஒரு வருட இடைவெளியில் இரு ஆண் குழந்தைகள். குழந்தைகள் கவனிப்பு, சமையல் அனைத்தையும் ஹீரோ திறம்பட பார்த்துக் கொண்டார். நிஜத்தில் அவர்கள் நல்ல அன்யோன்யமான தம்பதிகள்.

ஆனால், சுற்றிலும் உள்ள வீடுகளில் ஆகட்டும், கல்லூரியில் ஆகட்டும் அவர்களின் குடும்ப விடயம் அவலாக மெல்லப்படுவதைை அறிந்திருக்கிறேன்.

ஹீரோவை இழிவாகப் பேசி ஆனந்தமடைந்த சமுதாயம்....., வார்த்தைகள் யோசியாமல் வந்து விழும் ,

உண்மையில் அவர்களுக்கு கிட்டாத ஒன்றினால் வரும் பொறாமை, அவர்களை இவ்வாறு பேசத் தூண்டுகிறது என்பது அறிவுக்கு புரிந்தது. ஆனால் கூட்டு குடும்பத்தில் இது சாத்தியமா? என்றால் நிச்சயமாகக் கிடையாது.

இதில் எழுதினால் படிப்பார்களா? என்பது சந்தேகமே!
நாங்களும் ஆரம்பத்தில் கூட்டுக்குடும்பமாய் இருந்தோம் (நான் சிறுவனாய் இருக்கும்போது!)

என் அப்பாவும் சித்தப்பாவும் தங்கள் மனைவியரின் விருப்புக்கும் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பர், என் பெரியப்பா அப்படியல்ல... என் பெரியம்மா என் அம்மாவையும் சித்தியையும் குறை சொல்லிக் கொண்டே இருப்பர்... வளர்ந்த பின்தான் புரிந்தது அவர் அவரது பொருமலைப் புலம்பினார் என்று...

முன்பெல்லாம் ‘கூஜா’, ‘பொண்டாட்டி தாசன்’ என்ற சொற்கள் அதிகம் புழக்கத்தில் இருக்கும், இன்று அவை குறைந்துவிட்டன...

என் மனைவி அடிக்கடி அவரது அம்மா வீட்டிற்குச் செல்வார், அதைப் பற்றி நானே கவலைப்படமாட்டேன், ஆனால் என சகபணியாளத் தோழர்கள் சிலர் கவலைப்படுவர்... பூடகமாயக் குத்திக் காட்டுவர்... ஒருமுறை நானும் பூடகமாகச் சொல்லிவிட்டேன் ‘என் மனைவி அவள் அம்மா வீட்டிற்குப் போகிறாள், அதில் உங்களுக்கு என்ன சிக்கல்? இவரைப் பார்த்து உங்கள் மனைவியும் போக வேண்டும் என்பார் என்ற பயமோ’ என்று, அப்புறம்தான் பேச்சை நிப்பாட்டினர்.

‘நாலு பேர்’ ‘ச்சார் லோக்’ பற்றிக் கவலைப்பட்டால் நாம் நம் இஷ்டப்படி நிம்மதியாக வாழவே இயலாது!
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

உண்மை தான் சகோ, ஆனால் தாய், சகோதரிகள் வீட்டில் இல்லாத போது இருக்கும் இலகுத்தன்மை(உதவும் மனப்பக்குவம்) பெரும்பாலும் அவர்கள் இருக்கும் போது இல்லாமல் போகிறதே, பெரும்பான்மையான ஆண்களுக்கு.
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அவ்ளோதான் சகோ, எனக்குத் தேவை இதுதான்...

நான் ஒரு இயற்பியலாளன், எனக்கு அமைதியான தெளிந்த குளம் ‘போர்’ அடிக்கும்... ஒரு கல்லை எடுத்துப் போட்டால் அதனால் எழும் அலைகளில் ஆயிரமாயிரம் ஈர்ப்பு இருக்கும் எனக்கு...

கல்லைப் போட்டுவிட்டேன், அலைகள் எழும்பி மோதித் திரும்பி அமிழ்ந்து மீண்டும் எழுகின்றன... நான் இனி பார்த்து இரசிப்பேன்... :LOL::LOL::LOL::):)(y)(y)
வாழ்க வளமுடன், சகோதரரே:)
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Little bro நான் லேட் ... இருந்தாலும் சொல்லுவேன் கொஞ்சம் பெருசா தான் இருக்கும். Adjust karo ??

நான் கதை வாசித்து பழக்கமே இல்லாதவள் கடந்த ஓராண்டு காலமாக தான் SM தளத்தில் உறுப்பினர் ஆகி ஏதோ கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளேன். நிறைய கதைகளை படிக்க முடியவில்லை, நேரமின்மையும் ஒரு காரணம்.

நான் தமிழ் கற்றுக்கொள்ள தான் முதலில் நாவல் படிக்க ஆரம்பித்தேன் பிறகு என்னை divert செய்யவும் படிக்கிறேன். இப்ப எனக்கு என்று சில favourite எழுத்தாளர்கள் இந்த தளத்தில் இருக்கிறார்கள் அவற்றில் நான் படித்த கதைகள் உங்க சோதனையில் தேறுகிறதா என்று பார்ப் போம்.

முதலில் என் மனதிற்கு மிக மிக நெருக்கமான கதை VNE, ஆசிரியர் @smteam சசி முரளி.

பெண்கதாபாத்திரங்கள்: மகா, பிருந்தா, பைரவி, ஜோதி, பாட்டி

இரண்டுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள். அதிலும் மகா திடமான ஹீரோயின் , ஹிரோவையே கதறவிடுவாள்.

ஜோதி மகா மற்றும் பிருந்த வரும் இடங்கள் ஆண்களை பற்றி இல்லாமல் ஒரு நிமிடம் வசனம் எல்லாம் இருக்கு. மகா மற்றும் பைரவி வருமிடம் எல்லாம் ???? தான். கண்டிப்பான அம்மா என்றால் பைரவி தான்.

உங்க சோதனையின் அடிப்படையில் VNE தேறி விட்டது ??

எனக்கு பிடித்த கதாசிரியர் @vanisha இவங்க கதைகளில் வரக்கூடிய கதாநாயகிகள் யாரையும் வருணிக்க மாட்டார்கள். பெண்களை காட்சி பொருளாக காட்சி படுத்த மாட்டார்கள் மாறாக இயல்பான அதே சமையம் திடமான கதாபாத்திரங்களாக கட்டமைத்து இருப்பாங்க.

இவங்க கதைகளில் நான் படித்த அனைத்து கதைகளும் எனக்கு மிகவும் நெருக்கம். அதில் சில..

கதை - உயிர்விடும் வரை உன்னோடு தான்
பெண் கதாபாத்திரங்கள் - சித்ரா பௌர்ணமி, நிலா, தீபா, பத்மா, ஆராதனா, சித்ராவின் அம்மா, சித்தி

இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்.

சித்ரா என்னை ரொம்பவும் கவர்ந்த நாயகி. கவலைகளை மறைத்து சந்தோஷ காற்றை சுற்றி இருப்பவர்களுக்கு விசுபவள். சித்ரா, தீபா மற்றும் நிலா வரும் இடங்கள் எல்லாம் ஒரு நிமிடத்திற்கு மேலாக வசனங்கள் உண்டு.

இதுவும் சோதனையில் தேறிய கதை தான்

கதை - உரசாதே உசுர தான்
பெண் கதாபாத்திரங்கள் : அபி, நாகேசு, சதாவின் அம்மா கண்ணுரங்கம், அபியின் மாமி, அபியின் மாமா மகள்.

இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்.

அபி வலி தாங்கி என்று சொல்லும் அளவிற்கு அவளின் கதாபாத்திரம். ஆனாலும் அவ சொல்லும் அப்பி ஸ்டையில் கவிதைக்கு எல்லோருமே அவளுக்கு விசிறி தான்.
அவளும் கேசியும் வருகிற இடமெல்லாம் ஒரு நிமிட வசனங்கள் இருக்கும்.

இதுவும் சோதனையில் தேறிய கதை தான் ??

ப்ரோ நிறைய இருக்கு ஆனால் நேரம் இல்லை டைப் செய்ய. பெண்களை மையமாக கொண்ட கதைகள் நம்ம தளத்திலே இருக்கு.

நான்அவளில்லை, அவள் திரௌபதி அல்ல ( இந்த கதையை பற்றி ஏற்கனவே நிறைய அலசல்கள் இருந்ததால் நான் எதுவும் குறிப்பிடவில்லை).

அனிமா, லவ்லி லவி, நிலவொன்று கண்டேனே, மயங்காதே மணமே இப்படி...

இந்த சோதனையை தாண்டி ஒன்னு இருக்கு ப்ரோ.. கதை வாசிப்பது என்பது பொழுதுபோக்குகாக தான். அதில் கருத்து இருந்தால் போனஸ் ஆனால் கருத்து சொல்லுறேன் என்று கட்டுரை எழுதின படிக்க கொஞ்சம் சிரமம் தான் ??.

ரொமன்ஸ் இல்லாத காதல் கதை @Kathambariயின் கற்புநிலை யாதெனில்.. நாயகன், நாயகிக்கு பெயர் கூட சொல்லவில்லை... இந்த மாதிரி கதைக்ள் வந்தா ஆராதிக்கிறோம்.

கதை சொல்வது ஒரு வகையான கலை... எந்த கலையாக இருந்தாலும் மதிக்க வேண்டும் பிடிச்சா like ரொம்பி பிடிச்சா கமெண்ட் பிடிக்கவில்லை என்றா quiet .. விமர்சனம் செய்வது தவறா சரியா என்பதை தாண்டி அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கு என்பது தான் முதலில் எனக்குள் எழும் கேள்வி.

எனக்கு தெரிந்த வரை பதிந்து இருக்கிறேன். ??
 
Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai

I agree with you darling
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
சகோ நீங்கச் சொன்ன அறிவிப்பு வரக்கூடிய கதைப்பாத்திரங்கள் என்றால் @KPN dear அன்பென்னும் இதழ் மலரட்டுமே, அணிமா மலர் கதாபாத்திரம் fantastic chr
சின்னக் குழந்தைகளை கடத்திலிருந்து பாதுகாப்பது, அவளுடையச் சிந்தனையே அவளை தனித்துக் காட்டும் அப்படி ப்பட்ட கதைப்பாத்திரத்தை வடிவமைச்சுயிருப்பார் கதை ஆசிரியர்.

@Monisha dear அவள் திரெளபதி அல்ல கதை யின் வீரமாகாளி chr fantastic chr. கதையின் கடைசியில் அவள் பெயரைப்போலவே வீரமாகாளி யாவே அவதார எடுக்குறக் காட்சியை கதையின் ஆசிரியர் அப்படித் தத்துருபமாக காட்டி இருப்பாங்க.

சகோ நீங்க குறிப்பிட்ட விதி முழுமையாக வராவிட்டாலும் (நம் நாட்டிற்கு இந்த விதி முழுமையாக பொருந்தாது, பிற்காலத்தில் வேண்டுமென்றால் பொருந்தலாம்)
என் ஞாயபகத்தில் என்னைப் பாதித்தக் கதைகள் சகோ

ஞாபகம் வரும்போது திரும்பச் சொல்கிறேன்
இல்லை தோழி, நம் நாட்டில் பெண்கள் சமமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். போரில் பங்கேற்றதாகட்டும், உளவு பார்க்கும் வேலை ஆகட்டும் வரலாற்றில் உள்ளது. ஆனால் எங்கு எப்படி மாறியது என்று தான் தெரியவில்லை.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top