• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண்கள் தின வாழ்த்துக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Seeshan

புதிய முகம்
Joined
Aug 12, 2018
Messages
19
Reaction score
60
Location
Chennai
தான் சார்ந்த துறையில்
சாதிப்பவள் மட்டும்
சாதனைப் பெண்ணல்ல

தான் சார்ந்த இல்லறத்தில்
சாதித்துக் காட்டுபவளும்
சாதனைப் பெண்தான்

சர்வமும் குடும்பமாகி
சகலமும் துறந்து வாழும்
அனைத்துலகப் பெண்களுக்கும்
அனைத்து நாட்களுமே,
பெண்கள் தினம்தான்.

*அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்*

*பெண்களை ..பெண்களாய் மதிக்கும் ஆண்களுக்கு தலைவணங்குவோம்*?

*பெண் என்பதில் பெருமை கொள்வோம்*
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
தான் சார்ந்த துறையில்
சாதிப்பவள் மட்டும்
சாதனைப் பெண்ணல்ல


தான் சார்ந்த இல்லறத்தில்
சாதித்துக் காட்டுபவளும்
சாதனைப் பெண்தான்


சர்வமும் குடும்பமாகி
சகலமும் துறந்து வாழும்
அனைத்துலகப் பெண்களுக்கும்
அனைத்து நாட்களுமே,
பெண்கள் தினம்தான்.


*அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்*

*பெண்களை ..பெண்களாய் மதிக்கும் ஆண்களுக்கு தலைவணங்குவோம்*?

*பெண் என்பதில் பெருமை கொள்வோம்*
super friend
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top