• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண்கள் vs ஆண்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
நம்ம எழுத்துலகம் மட்டும் இல்லாம இந்த பூலோகம் , மேல்லோகம் , பாதாளலோகம், லெப்ட் லோகம் , ரைட் லோகம், இண்டு லோகம் இடுக்கு லோகம்னு.. எங்கபோனாலும் தீராதது நம்ம ஆண்கள் பெண்கள் காமெடி.
அது மட்டும் மாறவே மாறாது!

சில விஷயங்கள் பெண்களால் மட்டுமே செய்ய முடியும்
சில விஷயங்கள் ஆண்களால் மட்டுமே செய்ய முடியும்..

லேடீஸ் ஒன்லி பாசிபிள் :

ஷாப்பிங் செய்ய பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும்..தேவை என்ற ஒன்று முக்கியமே அல்ல..( தள்ளுபடி விற்பனை என்ற பலகையை விட முக்கியமா உங்க தேவை கீவை எல்லாம் ? )

பெண்களுக்கு அழுவது மிகவும் பிடித்த ஒன்று. பக்கத்தில் யாரேனும் அழுவதை கேட்க்க இருந்தால் மட்டும் ! ( தனியா அழுதா அழுகைக்கு என்ன மரியாதை ? நான் சொல்வது ஸீன் போட அழுவது மட்டும்).

கண்ணா பின்னான்னு கேள்வி கேப்போம்! அதுவும் ஆண்கள் பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் படியான கேள்விகளாய் பார்த்து ! ( அப்போ தானே எதோ தப்பு செய்ததுபோல் ஒரு என்னத்தை ஆண்கள் மனசுக்குள்ள உருவாக்க முடியும்.எப்புடி? )

கரப்பான் , பல்லி , எட்டுக்காலி என்று எது வந்தாலும் வீர தீர பராக்க்கிரம மனது உடைய பெண்ணா இருந்தாலும்...பூச்சி அடிக்க அல்லது ஓட்ட ஆண் தான் வேணும் ( அப்போதானே ஐயோ அம்மா பூச்சி என்று துள்ளி குதித்து சீன் போட முடியும் ! )

எங்கே போனாலும் குறைந்தது ஒரு மூணு நபர்களாக கூட்டமாய்த்தான் போவார்கள்..தனியே போவதென்பது பெண்களால் முடியாத ஒன்று ( கும்பலா போனாத்தானே கூடி நின்னு அரட்டை அடிக்க முடியும் !)

நாலு நாள் விடுமுறைன்னா ? என்ன ஒரு வாரம் விடுமுரைன்னா என்ன ? குறைந்தது ஒரு இருபது இருபத்தி ஐந்து துணிகளாவது வேணும். அப்பொழுதுதான் தினமும் இருக்கும் மூடிற்கு ஏற்றாற்போல் உடை அணிய முடியும் ! ( எப்புடி )

அலங்காரம் - கண்டிப்பாக தேவை - ஷாப்பிங் செல்ல , தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற , குப்பைகொட்ட , சீரியல் பாக்க ,.....( காரணம் தேவையா? இல்ல தேவையான்னு கேக்குறேன் ?)

குளியல் அறையில் கண்டிப்பாக மூன்று ஷாம்பூ நான்கு கண்டிஷனர் , ஐந்து சோப்பு என்று இருக்கும்,,இதனால் எப்பொழுதும் குளியலறை சென்ட் கடைப்போல் இருக்கும் ( ஆயிரத்தெட்டு வாசனைகளில் எது எவை என்று பிரித்து பார்க்கவா முடியும் )

பெண்கள் அனைவருக்கும் குறைந்தது ஐந்து கிலோவாவது இடை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். ( தமன்னா மாதிரி ஒல்லியா இருந்தாலும் மனசுக்குள்ள தன்னை பிந்துகோஷ் போலவே கற்பனை செய்துகொண்டு நொந்து போவார்கள் ) சரி சரி தோழிகளே அடிக்க கல்லேடுக்காதீங்க !.

அதே மாதிரி சகோதரர்களே ரொம்ப சந்தோஷம் வேண்டாம்…

ஜென்ஸ் ஒன்லி பாசிபிள்:

ஷப்பிங்கா? அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள். அதனால்தான் இபோழுதெல்லாம். கடைகளில் ஆண்களின் பிரிவு மாடியில் அதுவும் சின்னதாக கட்டபட்டிருக்கும் ! நாலுமாடி கட்டினாலும் நாலு நிமிஷம் போதுமே ஒரு சட்டை வாங்க துணி அழகுக்கு அல்ல தேவைக்கு என்பது இவர்களின் வாதம். “ உனுக்கு மட்டும் பார்த்து பார்த்து வாங்குறியே எனக்கு ஒரே மாதிரி சட்டை தானா ? “ என்று அலுத்துக் கொள்வார்கள். அனைத்தையும் வாங்கியது அவர்கள் தான் என்பதை மறந்து.

இவர்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள்! ' வத்தி குச்சிய கொளுத்தி அது ஒருங்கா எரியலன்னாலும்.. தீப்பெட்டி கம்பெனிக்கே சீல் வைக்கும் அளவிற்கு கோவம் வரும் !

செண்டிமெண்ட் சுண்டைக்காய் எலாம் இவர்களுக்கு இல்லை அனால் கிரிக்கெட்டில் தோனி தோற்றுபோனால் ‘ஆஹா நேத்து அந்த சட்டை போட்டுருந்தேன் அப்போ சதம் அடித்தார் இப்போ இந்த சட்டைக்கும் தோணிக்கு ராசி சரி இல்லையே ‘ என்று..மேட்ச் முடியும் வரை ஒரே சட்டையில் கிரிகெட் பார்க்க அமருவார்கள்.

கரப்பான் , பல்லி , சீரியல் , ஷாப்பிங் , மனைவி, மாமியார் , பாஸ் என்று பல அலர்ஜிகள் இவர்களுக்கு உண்டு..ஆனா பாருங்க எதையும் வெளியில் காட்டிக்காம சிங்கம்போன்ற கம்பீரம் குறையாமல் நிற்பார்கள் !

ஒரு வாரம் அல்லது பத்துநாள் விடுமுறை என்றால் கூட நாலு ஷர்ட் ரெண்டு பேன்ட் மட்டுமே எடுத்து செல்வார்கள் அதிலும் ரெண்டு சட்டை ஒரு பேன்ட் தொடாமல் அப்படியே வரும் !

“கண்டிப்பா ஒரு அஞ்சு நிமிஷத்துல உனக்கு போன் பண்றேன் மா ! “ என்று கூறி செல்வார்கள். ஆனா வீடு வந்து சேரும் வரை போன் வராது. அவங்க மறக்கலாம் இல்ல! , உங்க தொலைபேசி என்னை தொலைக்கவும் இல்லை ! தோனல சோ கூபட்ல அவ்ளோதான் !

அலங்காரம் தேவை இல்லை." ஐயோ ! அவனும் என்னை மாதிரியே வெள்ளை சட்டை போட்டுருக்கானே ! " என்று ஒரு ஆணாவது அலறி நீங்கள் பார்த்து இருப்பீர்களா ?

“ சோப்பு ? ஷாம்பூ ? இருந்துச்சா என்ன ? நான் கவனிக்கலைம்மா “ என்று கூறிக்கொண்டே செல்வார்கள் குளித்து முடித்து விட்டு ( நாங்கலாம் நேச்சுரலா இருக்கோம் ! )

வழியை தொலைத்து நாலு கிலோ மீட்டர் எக்ஸ்ட்ரா போனாலும் பரவல்ல..வழிய கேக்கவோ , மேப்ப பார்க்கவோ மாட்டார்கள்..முட்டாளுக்கு ஒரே வழி , அறிவாளிக்கு ஆயிரம் வழி ! எப்புடி ?? என்பார்கள்

பெண்களை விட ஆண்களுக்கே குழந்தை குணம் அதிகம்...மனைவி குழந்தையையே கவித்துகொண்டிருந்தால் " ம்ஹும்ம் “ என்று சத்தமிட்டு " நானும் இருக்கேன் என்னையும் கொஞ்சம் கவினி " என்பது போல் ஏதேனும் செய்வார்கள் !

இதை படித்த சகோதிரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் பகுதியில் உள்ள எதையும் மறுக்கவோ ஆண்கள் பகுதியில் உள்ள வற்றை ஏற்கவோ மாட்டார்கள்! இது பெண்களுக்கும் பொருந்தும்!.

எங்கயோ என்றைக்கோ ஆங்கிலத்தில் படித்து பிடித்து எக்ஸ்ட்ரா சேர்த்து நீட்டி முழக்கி எழுதி இருக்கிறேன்.

டிஸ்கி : கண்மணிகளா யார் மனசையும் புண்படுத்தவோ , கீறவோ , கிள்ளவோ , அடிக்கவோ , திட்டவோ , ஒதைக்கவோ , குத்தவோ , சீவவோ , நசுக்கவோ நினைக்கவில்லை ! சொல்லிபுட்டேன் ஆமா ! சிரிசுபுட்டு சிந்திக்காம போங்க மக்களே !
 
KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli

???????
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,046
Reaction score
49,883
Location
madurai
சிரிசுட்டேன் ஆனா சிந்திக்காம போக நினைச்சா முடியலே ??????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top