• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண்ணின் கேள்வி...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
Nichayama ennoda like idhukku illa Krish dear intha kalathil yarum yaraiyum sarnthu illa & irukkavum kudathu adhuvum penngal ippo rombave carefulla ellathaiyum deal pannranga oru silapera manasula vachu mudivedukka kudathu approm appa, Annan , thambi evangalum kuda sernthu kaividalume adhai tangikkondu nikkra sakthi penngalukku entha kalathilum undu
Naanum avunga ellarum sethutaanga nu sollala kaa...
Ipdi oru samugathula vaalrom... Pen apdingrathu uyarntha pathaviyum kuduthutu... Ipdi asingamum paduthanumaa nu kekren...
அவர்களை சாராமல் வாழ முடியும்...
ஆனால்
அவர்கள் பூசும் சேற்றோடு வாழ முடியுமா...
அவள் அந்த சேற்றை ஏற்றாலும் மறுத்தாலும்...
மற்றவரின் பார்வை அவள் மேல் ஏளனமாக படும்போதும்..
அவள் பிள்ளைகளை தூற்றும்போதும்..
வம்சத்தையே கொச்சை படுத்துவதையும் தாங்க வேண்டுமா?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உடனிருந்து அருந்ததி பார்த்தவன் குடுத்தான் ஒரு
வேசிப்பட்டம்...
உள்ளிருந்து வந்த என் மகனோ குடுத்தான்
ஏமாளிப்பட்டம்..
இந்த வாழ்க்கைக்கு ஏன் பெண் என்ற உயர்ந்த பட்டம்...

யாரும் தப்பா எடுத்துகாதீங்க... இப்போ ரொம்ப பொண்ணுங்க இப்போ இந்த நிலையை தான் அனுபவிக்கிறார்கள்...
இதுல தப்பா நினைக்க எண்ண இருக்கு டா உண்மை தானே ????
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Naanum avunga ellarum sethutaanga nu sollala kaa...
Ipdi oru samugathula vaalrom... Pen apdingrathu uyarntha pathaviyum kuduthutu... Ipdi asingamum paduthanumaa nu kekren...
அவர்களை சாராமல் வாழ முடியும்...
ஆனால்
அவர்கள் பூசும் சேற்றோடு வாழ முடியுமா...
அவள் அந்த சேற்றை ஏற்றாலும் மறுத்தாலும்...
மற்றவரின் பார்வை அவள் மேல் ஏளனமாக படும்போதும்..
அவள் பிள்ளைகளை தூற்றும்போதும்..
வம்சத்தையே கொச்சை படுத்துவதையும் தாங்க வேண்டுமா?
சமுதாயம் மாறினால் அனைத்தும் மாறும்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
மாறுமா????:rolleyes::rolleyes::rolleyes:
அதுல நாம தாய்யா மெஜாரிட்டி, ஆனா நம்ம இனத்தால தான் நமக்கு அதிக பிரச்சனை
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
அதுல நாம தாய்யா மெஜாரிட்டி, ஆனா நம்ம இனத்தால தான் நமக்கு அதிக பிரச்சனை
விதி வலியது க்கா... :sneaky::sneaky:... கண்டிப்பாக மாறும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top