• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெண் குழந்தை பாதுகாப்பு - Discussions

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
ஓ...! த்ரெட் ஓபன் ஆச்சா...? சொல்லவே இல்லை...?
அக்கா..... உண்மையா என்ன நடக்குதோ அத சொல்லிட்டீங்க.... family குள்ள.. பக்கத்து வீட்ல.., ஸ்கூல் ல இப்படி தெரிஞ்சவங்க தான் அந்த விஷ பூச்சிங்க....??????????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
Adhaan "Rowthiram Pazhaghu"....
(ayyo bayamaa iruke...:LOL::LOL::LOL::LOL:)
????:):(

இல்ல...அம்மா... எதுக்கு ரௌத்திரம் பழகணும் அப்டினு., குழந்தைக்கு தெரியணும்... தற்காப்பு கலையை விட.., ஏதிலர்ந்து காத்துக்கணும் னு தெரியணும்... அந்த குழந்தைக்கு தெரிஞ்சா மட்டும் தான் இதை தடுக்க முடியும்... பெண் பிள்ளைங்க மட்டும் இல்ல ஆண் குழந்தை களுமே பாதிக்கபடுறாங்க... பத்திரமா இரு... jakkirathai அப்டிலாம் சொல்லுவோம்... குழந்தை பென்சில் பேனா book இந்த range க்கு தான் யோசிக்கும்... விஷ பூச்சிங்கள pathi நாம சொல்லலாம் தப்பில்ல... மோசமான சூழ்நிலையிலே தெரிஞ்சுக்கறத தவிர்க்கலாம்....(என்னோட கருத்து தான் ம்மா... தப்புனா மன்னிச்சுடு விட்டுருங்க... please )
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
????:):(

இல்ல...அம்மா... எதுக்கு ரௌத்திரம் பழகணும் அப்டினு., குழந்தைக்கு தெரியணும்... தற்காப்பு கலையை விட.., ஏதிலர்ந்து காத்துக்கணும் னு தெரியணும்... அந்த குழந்தைக்கு தெரிஞ்சா மட்டும் தான் இதை தடுக்க முடியும்... பெண் பிள்ளைங்க மட்டும் இல்ல ஆண் குழந்தை களுமே பாதிக்கபடுறாங்க... பத்திரமா இரு... jakkirathai அப்டிலாம் சொல்லுவோம்... குழந்தை பென்சில் பேனா book இந்த range க்கு தான் யோசிக்கும்... விஷ பூச்சிங்கள pathi நாம சொல்லலாம் தப்பில்ல... மோசமான சூழ்நிலையிலே தெரிஞ்சுக்கறத தவிர்க்கலாம்....(என்னோட கருத்து தான் ம்மா... தப்புனா மன்னிச்சுடு விட்டுருங்க... please )
கண்டிப்பாக. பத்து வயதுக் குழந்தைக்கு என்ன புரியும்? ஆண்டவா....!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top