• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெண் குழந்தை பாதுகாப்பு - Discussions

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
????:):(

இல்ல...அம்மா... எதுக்கு ரௌத்திரம் பழகணும் அப்டினு., குழந்தைக்கு தெரியணும்... தற்காப்பு கலையை விட.., ஏதிலர்ந்து காத்துக்கணும் னு தெரியணும்... அந்த குழந்தைக்கு தெரிஞ்சா மட்டும் தான் இதை தடுக்க முடியும்... பெண் பிள்ளைங்க மட்டும் இல்ல ஆண் குழந்தை களுமே பாதிக்கபடுறாங்க... பத்திரமா இரு... jakkirathai அப்டிலாம் சொல்லுவோம்... குழந்தை பென்சில் பேனா book இந்த range க்கு தான் யோசிக்கும்... விஷ பூச்சிங்கள pathi நாம சொல்லலாம் தப்பில்ல... மோசமான சூழ்நிலையிலே தெரிஞ்சுக்கறத தவிர்க்கலாம்....(என்னோட கருத்து தான் ம்மா... தப்புனா மன்னிச்சுடு விட்டுருங்க... please )
Yes you are right ma... Cool..
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Moni and zainab ennama ipadi pinreengale ma...
Nangallam ezhutharatha venama?
Unmayileye tough kodukareengale??
எழுத்துக்களை விட நீங்க சொல்ல போற வழிமுறைகள் / பின்பற்ற வேண்டியவைகள் ... அவையெல்லாமும் முக்கியம் தோழி..

அவங்கவங்களுக்கு ஓர் தனி பாணி இருக்கில்லயா? கட்டுரை 2 தான் வந்திருக்கு... பதிவு பண்ணினவங்க... பண்ணாதவங்க கூட குடுக்கலாம்.. ஆனா, தயவுசெய்து 24-க்கு முன்ன குடுத்துடுங்க..
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
எழுத்துக்களை விட நீங்க சொல்ல போற வழிமுறைகள் / பின்பற்ற வேண்டியவைகள் ... அவையெல்லாமும் முக்கியம் தோழி..

அவங்கவங்களுக்கு ஓர் தனி பாணி இருக்கில்லயா? கட்டுரை 2 தான் வந்திருக்கு... பதிவு பண்ணினவங்க... பண்ணாதவங்க கூட குடுக்கலாம்.. ஆனா, தயவுசெய்து 24-க்கு முன்ன குடுத்துடுங்க..
நிச்சயமாக ??
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
தோழிகளே.. கட்டுரை போட்டி பற்றிய தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....
கட்டுரை போட்டிக்கு கட்டுரை அனுப்பலாமா
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பெண் குழந்தைகள் பாதுக்கப்பு( “சுயம்பு” டா ஹாஹா??
என்னை பற்றி ,சுற்றி “நானும் ஒரு பெண் “ என்பதால் ??
500கம்மிய எழுதம் மூயர்ச்சி பண்றேன் ந்மக்கு தான் வாரதே ????Waiting’s pls thread open a anadhu ippo thaan patein ezuthitu varein ??mannichu adhi dear??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top