• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெயராடா முக்கியம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
யோவ் இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தாய்யா? யாருக்கெல்லாம் பார்த்திபன் நெடுஞ்செழியனா வேணுமோ, அவங்க எல்லாம் அவனை அப்படியே வெச்சுக்கங்கய்யா... யாருக்கெல்லாம் பார்த்திபன் செந்தில்நாதன் ஓகே வோ அவனை இப்படியே வெச்சுக்கங்கய்யா... கூட்டி கழிச்சு பாருங்கய்யா... கணக்கு கரீட்டா வரும் :D:D:D
நாட்டாமை தீர்ப்ப மாத்து... ???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
யோவ் இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தாய்யா? யாருக்கெல்லாம் பார்த்திபன் நெடுஞ்செழியனா வேணுமோ, அவங்க எல்லாம் அவனை அப்படியே வெச்சுக்கங்கய்யா... யாருக்கெல்லாம் பார்த்திபன் செந்தில்நாதன் ஓகே வோ அவனை இப்படியே வெச்சுக்கங்கய்யா... கூட்டி கழிச்சு பாருங்கய்யா... கணக்கு கரீட்டா வரும் :D:D:D
:D:D:DSP- செந்தில்நாதன் பார்த்திபன்??
நல்லாதான் இருக்கு....இருந்தாலும் பார்த்திபன் நெடுஞ்செழியனில் உள்ள இந்த நெடுஞ்செழியன் அழகோ அழகு....:p:p:p
இருந்தபோதிலும் எங்க மாமா கெத்துக்கு அழகுக்கு கம்பீரத்துக்கு முன்னால இந்த பெயரெல்லாம் ஒரு பொருட்டே இல்ல...எங்களுக்கு பார்த்தி மாமாவே போதும்:p:p:D:D
சைட்டடிக்க கவர் பண்ண பெயர் எதுக்குங்குறேன்:rolleyes::rolleyes:;);)
மாமா வந்தா மட்டும் போதும்....மாமா வந்தா மட்டும் போதும்.:D:D??????????????????????????????

பார்த்தி மாமாவை வச்சுக்கங்கைய்யானு நீங்க சொல்றது அழகோ அழகு..????:p:p:cool::cool:;);):D:Dஐ லவ் யூ சஷிமா....
நீங்க சொல்லிட்டீங்கல்ல....இனி பாருங்க எங்க peformance ஐ;):D:D:D
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
நான் முதலிலேயே காரமடை பார்த்தி ன்னு fix ஆயிட்டேன்... அதனால இந்த பெயர் மாற்றம் என்னை பாதிக்கல.... ??
பார்டா???? பார்த்தி மாமான்னதும் புள்ள பேசுது:D:D
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top