• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெரிய நெல்லிக்காய் சட்னி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 4
வரமிளகாய் - 3
புளி - சிறிதளவு
தேங்காய் துருவல் - அரை மூடி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - கால் ஸ்பூன்

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காயந்த்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறிவிடவும்.... பாதி பொன்னிறமானதும் இதில் நெல்லிக்காயை நறுக்கி சேர்க்கவும், மற்றும் மிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும் இல்லையென்றால் உளுந்து மிகவம் சிவந்துவிடும்)
வதக்கியதும் இதில் புளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி ஆற வைக்கவும்.... நன்கு ஆறியதும் இதனுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் அளவாக சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்... சாதத்துக்கு பிசைஞ்சு சாப்பிடுற மாதிரி வேணும்னா கொஞ்சம் கெட்டியா அரைச்சு எடுத்துக்கோங்க... இட்லி தோசைக்கு னா கொஞ்சம் தண்ணியா அரைச்சு எடுத்துக்கோங்க..... (அரைச்சு எடுத்தபிறகு உங்களுக்கு வேணும்னா கடுகு உளுத்தம்பருப்பு தாளிச்சு சேர்த்துக்கோங்க)... சுவையான நெல்லி சட்னி தயார்.....


(இது நெட்ல பார்த்தேன் நான் ட்ரை பண்ணேன் நல்லா இருந்துச்சு அதான் உங்ககிட்டயும் ஷேர் பண்றேன் மக்களே).....

26-1427349517-1-amla.jpg

20211002_123458.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
Nellikkaai pachaiya irukku aana🧐🧐🧐🧐


Aana chutney sandal color la irukkey🤔🤔🤔

Apram antha nellaikailayum chinna Nellikkaai irukkum la athai enna nu solluvingalo🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
🤨🤨🤨🤨🤨🤨

🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Haaan kutty nellikkaai nu
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
Nellikkaai pachaiya irukku aana🧐🧐🧐🧐


Aana chutney sandal color la irukkey🤔🤔🤔

Apram antha nellaikailayum chinna Nellikkaai irukkum la athai enna nu solluvingalo🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
Enthanbu nanbane chutney sandal clr la irukunu nee feel panrathunala idea solren unakku mattum oru secret solren yarkittayum solren yarkittayum sollidatha...... 🤫🤫🤫🤫🤫🤫🤫

Nellikaai green clr la irukkirathala chutney yum green clr la varanum nu nee virumbura so, nee enna panra na

1. Green clr food clr
2. Green clr paint
3. Green clr sunnambu
Ithula yethu venalum nee pottukko da en sweet nanba
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
உளுந்து பாதி பொன் நிறம் அப்படினா நம்ம 2 spoon podurom adhula 1 spoon alavu mattum pon niram correct daane!🙈🙈🙈🙈🙈🙈🙈

சாதம் கு சாப்பிடலாம் சரி ஆனா இது குழம்பா இல்லை பொறியல்லா??????

இட்லி தோசைக்கு சட்னி🙄🙄🙄🙄🙄🙄 நீங்க தாளிக்க சொல்றீங்க பட் போடோல அது இல்லையே🙄🙄🙄🙄🙄 ஒரு வேலை அதையும் அரைச்சு போடணுமோ🙄🙄🙄🙄🙄🙄

புளி சிறிது அளவு அந்த சிறித நான் எங்கே போய் தேடுவேன் எங்கே கிடைப்பான்🙄🙄🙄🙄
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,610
Age
38
Location
Tirunelveli
Enthanbu nanbane chutney sandal clr la irukunu nee feel panrathunala idea solren unakku mattum oru secret solren yarkittayum solren yarkittayum sollidatha...... 🤫🤫🤫🤫🤫🤫🤫

Nellikaai green clr la irukkirathala chutney yum green clr la varanum nu nee virumbura so, nee enna panra na

1. Green clr food clr
2. Green clr paint
3. Green clr sunnambu
Ithula yethu venalum nee pottukko da en sweet nanba
Ithellam vachu oru recipe potta innum easy ya irukkum la😜😜😜
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top