• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெற்றோர்களின் ஒப்பிடுதல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பெற்றோர்கள் தன் குழந்தையை அடுத்த குழந்தையோடு ஒப்பிட்டு பார்த்து, அந்த குழந்தை அவளவு மதிப்பெண் , பரிசு வாங்கி இருக்கிறது நீ ஏன் அப்படியிருக்கமாட்டுக அப்படிச் சொல்லி சொல்லி அந்த குழந்தைக்கு தாழ்வுமனப்பாண்மையை ஏற்படுத்துறோம் என்று தெரியாமலே பண்ணுகிறோம்.


ஆனால் ஒருநாளாவது குழந்தைங்க தன் பெற்றோரைப் பார்த்து என் நண்பனின் அப்பா மருத்துவர் நீங்க ஏன் அவங்களை மாதிரி மருத்துவர் ஆகலாமே அப்படிக் கேட்டு இருப்பார்களா? அப்படி அவர்கள் கேட்க ஆரம்பிச்சா ....?
பெற்றோர்களின் நிலை...

ஒப்பிடுவதைத் தவித்து நல்லவற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
?unmai dhan da Naam indha angle la yoosikurathu illa pa??‍♀?
Ini maathuvom ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top