• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews பெளர்ணர்மியுடன் நான்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
யுவகார்த்திகாவின் அவள் பெளணர்மி...

நானும் பேய்கதை முதன்முறையா பயமில்லாம படிச்சிட்டுட்டேன்னு பெருமைபடுறேன் ஆத்தர்ஜி @Yuvakarthika .:cool::cool:

பேய்கதை... திகில் கதை... என்றெல்லாம் பயமுறுத்திட்டு அழகான காதல் கதையை வலியுடன் படித்த ஃபீல் எனக்கு.:(:(

பேய் கதைக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு.:p;)
எப்பொழுதும் போல் பேய்க்கு ஒரு கதை, நிகழ்காலத்திற்கு ஒரு கதைன்னு கொடுத்து அசத்திட்டாங்க ஆசிரியர். (y)(y)

கதை சொன்னவிதம் ரொம்பவே நல்லா இருந்தது யுவா டியர்... உங்களோட வார்த்தைகள் எல்லாம் நல்லாவே மெருகேறி இருக்கு. படிக்கிறவங்களுக்கு ஒரு மென்மையான அனுவபத்தை கதை முழுவதும் கொடுத்தது.:love::love:

மித்ராவதி – விஜய் ஜோடி கலகலப்பு... சந்தர் – பெளணர்மி ஜோடிதான் கதையின் உயிர் நாடியே! இவங்களோட முடிவு படிக்கும்போது மனசு பாரமாகிடுச்சு... ??அதுவும் பெளணர்மிக்கு ஏற்பட்ட முடிவு கொடுமையிலும் கொடுமைப்பா...:cry::cry:

இதுக்கும் மேல கதை சொல்ல விரும்பல நண்பர்களே!! நல்ல கதை, படிக்க அருமையாக இருக்கு... பயமில்லாம படிக்கலாம். அதுக்கு நான் கியாராண்டி...(y);):love:

வாழ்த்துகள் யுவா டியர்:love::love: அடுத்த முறை பேய் இல்லாத காதல் கதையை கொடுக்குமாறு விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.;):love:
 
Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
Super Sri...?? ?

வாசிப்பவர்களின் உள்ளங்களை கட்டிப்போடும் யுக்தி உள்ள எழுத்துக்கள்...

யுவாவின் கரங்களால் தமிழுக்கே தனி அழகு...

c33106ab8f6c30d81509df5b0013e8b7.jpg
அந்த தமிழகை வாசிக்கத் தவறாதீர்கள்...
4ae8bba5bce7e3b53d4f2f7aa1a9f697.jpg

ரோஜாக்கள் கூட்டத்தில் தனி ரோஜா நம் யுவா...??​
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Super Sri...?? ?

வாசிப்பவர்களின் உள்ளங்களை கட்டிப்போடும் யுக்தி உள்ள எழுத்துக்கள்...

யுவாவின் கரங்களால் தமிழுக்கே தனி அழகு...

View attachment 28673
அந்த தமிழகை வாசிக்கத் தவறாதீர்கள்...
View attachment 28672

ரோஜாக்கள் கூட்டத்தில் தனி ரோஜா நம் யுவா...??​
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு சுகா டியர்... உங்கள் படங்கள் எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு எப்போதும் போல அழகு & அருமை... மிகவும் நன்றிப்பா
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
பேய் கதைக்கு கேரன்டி எல்லாம் கொடுக்குறீங்க சகி???
எதிர்பார்க்கல... ரொம்ப அழகா உங்க ரசனையை வெளிப்படுத்தி இருக்கீங்க... நெகிழ்வான நன்றிகள் சகி????❤❤❤❤
 
நன்றி நன்றி நன்....றி சுகா சகி????❤❤❤❤
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
பேய் கதைக்கு கேரன்டி எல்லாம் கொடுக்குறீங்க சகி???
எதிர்பார்க்கல... ரொம்ப அழகா உங்க ரசனையை வெளிப்படுத்தி இருக்கீங்க... நெகிழ்வான நன்றிகள் சகி????❤❤❤❤
வாழ்த்துகள் யுவா டியர்... நெக்ஸ்ட் பேய் திரில்லர் எல்லாம் இல்லாம கொடுங்க லைக் கரிசல்காட்டு பெண்... எனக்கு ரொம்ப பிடித்த கதை
 
Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
images.jpegநான் இரண்டு 'ழ' தான் போட்டேன்... அது எப்போ ஒன்றாச்சி... ???...images (1).jpeg

எங்களுக்கு மட்டும் edit option illa????.... மேலிடத்தில் எங்களுக்காக சொல்லுங்க ஸ்ரீ... யுவா... ப்ளீஜ்...?
images (2).jpeg

யுவாவின் தமிழழகை வாசிக்க தவறாதீர்கள்...

images (3).jpeg
நன்றி நன்றி நன்....றி சுகா சகி????❤❤❤❤
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு சுகா டியர்... உங்கள் படங்கள் எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு எப்போதும் போல அழகு & அருமை... மிகவும் நன்றிப்பா
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
வாழ்த்துகள் யுவா டியர்... நெக்ஸ்ட் பேய் திரில்லர் எல்லாம் இல்லாம கொடுங்க லைக் கரிசல்காட்டு பெண்... எனக்கு ரொம்ப பிடித்த கதை
?????????
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
View attachment 28678நான் இரண்டு 'ழ' தான் போட்டேன்... அது எப்போ ஒன்றாச்சி... ???...View attachment 28677

எங்களுக்கு மட்டும் edit option illa????.... மேலிடத்தில் எங்களுக்காக சொல்லுங்க ஸ்ரீ... யுவா... ப்ளீஜ்...?
View attachment 28675

யுவாவின் தமிழழகை வாசிக்க தவறாதீர்கள்...

View attachment 28676
???????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top