பேசன் சக்கி ( Besan Chakki)

#1
தேவையானவை:
கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - கால் கப் + சிறிது
இனிப்பு இல்லாத பால்கோவா - அரை கப்
தண்ணீர் - அரை கப்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர், சர்க்கரை சேர்த்துக் கரைத்து சர்க்கரைப் பாகு காய்ச்சிக்கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைச் சூடாக்கி, கடலை மாவைச் சேர்த்து கெட்டிபடாமல் வறுக்கவும். அதில் பால்கோவாவைச் சேர்த்துக் கிளறவும். பிறகு, காய்ச்சி வைத்துள்ள சர்க்கரைப் பாகைச் சேர்த்து, பர்ஃபி பதம் வரும்வரை கைவிடாமல் கிளறவும். ஒரு தட்டில் நெய்யைத் தடவி பர்ஃபி கலவையை அதில் கொட்டி, விரும்பிய வடிவங்களில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
 
Maha

Author
Author
SM Exclusive Author
#6

Yoov 😰🙄enna ya idhu peiru 😅besan bride chennai la irruku teriyum idhu enna ya besan chakki 😛😁ஏதோdrunken monkey 🐒 pola irruke😆but nice dear 👍😍😍
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top