இது சரியாகாது டா யசு ஹாப்பி டாSuper dr ...இந்த வண்டு ரெண்டுக்கும் எப்ப சரியாக பொழுதோ..... ???
இது சரியாகாது டா யசு ஹாப்பி டாSuper dr ...இந்த வண்டு ரெண்டுக்கும் எப்ப சரியாக பொழுதோ..... ???
தாங்க்ஸ் டியர்Nice ud sis
தாங்க்ஸ் சங்கீதாNice update Sri...
மிகவும் நன்றிஅருமையான பதிவு
சந்தோஷம் அம்மு டியர்மிகவும் அருமையான epi ஸ்ரீ ka.
பொம்மியை வழிக்கு கொண்டு வர தெரிஞ்ச ரிஷிக்கு சின்னா மனசை உணர தவறிட்டானோ??
சின்ன சின்ன சீண்டல்கள், செல்ல சண்டைகள் என்று சாலா -ரிஷி உறவின் முன்னேற்றம் ரசிக்க வைக்கிறது.
கிருஷ்ணர் பாட்டு கேட்பதற்கு மிகவும் அருமை ஸ்ரீ ka.
??????????
ரொம்ப நன்றிப்பாAdada bommi thannoda settaiya mella mella arambichitta
Chinna ku irukka feelings pala samayangalla periyavangalukke varradhu sagajam dhana Ana avanoda kavalai asala marakka vaippa polaye